அடிப்பாயில் குளோரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அடிப்பாயில் குளோரைடு
Skeletal formula
Skeletal formula
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
எக்சேன் டையோயில் டைகுளோரைடு
வேறு பெயர்கள்
அடிப்பாயில் குளோரைடு
இனங்காட்டிகள்
111-50-2 Y
Beilstein Reference
507709
ChemSpider 54993 Y
EC number 203-876-4
InChI
  • InChI=1S/C6H8Cl2O2/c7-5(9)3-1-2-4-6(8)10/h1-4H2 Y
    Key: PWAXUOGZOSVGBO-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C6H8Cl2O2/c7-5(9)3-1-2-4-6(8)10/h1-4H2
    Key: PWAXUOGZOSVGBO-UHFFFAOYAI
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 61034
SMILES
  • O=C(Cl)CCCCC(Cl)=O
UN number 3265
பண்புகள்
C6H8Cl2O2
வாய்ப்பாட்டு எடை 183.03 g·mol−1
அடர்த்தி 1.25 கி/செ.மீ3
கொதிநிலை 105 முதல் 107 °C (221 முதல் 225 °F; 378 முதல் 380 K) 2 மில்லிமீட்டர் பாதரசத்தில்
தீங்குகள்
தீப்பற்றும் வெப்பநிலை 160 °C (320 °F; 433 K) (மூடிய கலனில்)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Y verify (இதுY/N?)
Infobox references

அடிப்பாயில் குளோரைடு (Adipoyl chloride) என்பது (CH2CH2C(O)Cl)2.என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இதை அடிப்பாயல் குளோரைடு என்ற பெயராலும் அழைக்கிறார்கள். இது ஒரு நிறமற்ற நீர்மமாகும். நீருடன் வினைபுரிந்து இது அடிப்பிக் அமிலத்தைக் கொடுக்கிறது.

அடிப்பிக் அமிலத்துடன் தயோனைல் குளோரைடைச் சேர்த்து சூடுபடுத்துவதால் அடிப்பாயில் குளோரைடு உருவாகிறது [1]. எக்சாமெத்திலின்டையமீனுடன் இது வினைபுரிவதால் நைலான் 6,6 உருவாகிறது [2].

மேற்கோள்கள்[தொகு]

  1. P. C. Guha, D. K. Sankaran (1946). "Muconic Acid". Organic Syntheses 26: 57. doi:10.15227/orgsyn.026.0057. 
  2. Morgan, Paul W.; Stephanie Kwolek (April 1959). "The nylon rope trick: Demonstration of condensation polymerization". J. Chem. Educ. 36 (4): 182. doi:10.1021/ed036p182. https://archive.org/details/sim_journal-of-chemical-education_1959-04_36_4/page/182. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அடிப்பாயில்_குளோரைடு&oldid=3520289" இலிருந்து மீள்விக்கப்பட்டது