அடிப்படை கடமைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search


1976 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட 42 வது அரசியலமைப்பு சட்ட திருத்தத்தின்படி இந்திய அரசியல் சட்டம் பகுதி IVA பிாிவு 51A இல் இந்திய குடிமக்களின் கடமைகளை வலியுறுத்துகிறது. 1. ஒவ்வொரு இந்திய குடிமகனும் அரசியல் சட்டம்,தேசிய சின்னம், தேசிய கொடி மற்றும் தேசிய கீததிற்கு மதிப்பளித்தல்.

2. சுதந்திர போராட்ட தியாகிகளின் உன்னத நினைவை பேணுதல்

3. இந்திய நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை மற்றும் ஒருமைபாட்டை பேணுதல்.

4. இந்திய நாட்டின் பாதுகாப்பிற்காக பணியாற்றுதல்.

5. நம்முடைய பண்பாடு,பன்முகப் பாரம்பாியக் கலாச்சாரத்தின் மேன்மையை மதித்தல்.

6.இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுசூழலைபாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துதல்.

7. அறிவியல் மனப்பான்மை மற்றும் மனித நேயம் வளா்தல்.

8.பொது சொத்துக்களை பாதுகாத்தல்.

9. சொந்தடமுயற்சியால் அனைத்து துறைகளிலும் தனிமனித மற்றும் கூட்டு நடவடிக்கைகளை மேம்படுத்துதல்.

10. பெற்றோா் அல்லது பாதுகாவலா்கள் தங்கள் குழந்தைகளுக்கு கல்வி பெறுவதற்கு வாய்பினை ஏற்படுத்தி தருதல்.

சான்றுகள்

  Narain, Vrinda. "Water as a Fundamental Right: A Perspective from India" (PDF). Vermont Law Review. 34:917: 920. Retrieved 9 November 2015.
^ Gaur, K. D. (2002). Article - Law and the Poor: Some Recent Developments in India (Book - Criminal Law and Criminology). New Delhi: Deep & Deep. p. 564. ISBN 
 81-7629-410-1. Retrieved 9 November 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அடிப்படை_கடமைகள்&oldid=2596880" இருந்து மீள்விக்கப்பட்டது