உள்ளடக்கத்துக்குச் செல்

அடிப்படை ஏற்றம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


அடிப்படை ஏற்றம்
பொதுவான குறியீடு(கள்):
SI கணியப் பரிமாணம்:
SI அலகு: கூலும்
பெறுமானம்: 1.602176634×10−19 C[1]

அடிப்படை ஏற்றம் அல்லது அடிப்படை மின்னூட்டம் எனப்படுவது ஓர் அடிப்படை இயற்பியல் மாறிலி ஆகும். பொதுவாக e ஆல் குறிக்கப்படுகிறது. இது ஒற்றை நேர்மின்னி கொண்டிருக்கும் ஏற்றம் (+ 1 e) அல்லது எதிர்மின்னி கொண்டிருக்கும் ஏற்றமான −1 e இனது மறைப் பெறுமானமாக வரையறுக்கப்பட்டுள்ளது.[2][a] 

அனைத்துல முறை அலகுகளின்படி அடிப்படை ஏற்றமானது {{nowrap| = 1.602176634×10−19 கூலும்கள் அல்லது 160.2176634 செப்டோ கூலம்புகள் (zC) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.[3] அனைத்துலக முறையின் 2019 திருத்தத்திலே, அடிப்படை ஏற்றம் உள்ளடங்கலான அடிப்படை இயற்பியல் மாறிலிகளின் மூலம் ஏழு SI அடிப்படை அலகுகள் வரையறுக்கப்பட்டுள்ளன

குறிப்புகள்

[தொகு]
  1. The symbol e has another useful mathematical meaning due to which its use as label for elementary charge is avoided in theoretical physics. For example, in quantum mechanics one wants to be able to write compactly plane waves with the use of Euler's number . In the US, Euler's number is often denoted e (italicized), while it is usually denoted e (roman type) in the UK and Continental Europe. Somewhat confusingly, in atomic physics, e sometimes denotes the electron charge, i.e. the negative of the elementary charge. The symbol qe is also used for the charge of an electron.

மேலும் வாசிக்க

[தொகு]
  • இயற்பியலின் அடிப்படைகள், 7வது பதிப்பு., ஹாலிடே, ராபர்ட் ரெஸ்னிக் மற்றும் ஜெர்ல் வாக்கர். வில்லி, 2005
  1. "2022 CODATA Value: elementary charge". The NIST Reference on Constants, Units, and Uncertainty. NIST. May 2024. பார்க்கப்பட்ட நாள் 2024-05-18.
  2. International Bureau of Weights and Measures (20 May 2019), The International System of Units (SI) (9th ed.), பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-92-822-2272-0, archived from the original (PDF) on 18 October 2021
  3. Newell, David B.; Tiesinga, Eite (2019). The International System of Units (SI). NIST Special Publication 330. Gaithersburg, Maryland: National Institute of Standards and Technology. எண்ணிம ஆவணச் சுட்டி:10.6028/nist.sp.330-2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அடிப்படை_ஏற்றம்&oldid=4186591" இலிருந்து மீள்விக்கப்பட்டது