அடிக்கல்நாட்டு விழா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹன்ட்ஸ் மைய உற்பத்தி சந்தைக்கான முன்மாதிரி விழா, நியூயார்க் நகரம், 1962

அடிக்கல்நாட்டு விழா (Groundbreaking, அல்லது sod-cutting ceremony) என்பது கட்டுமானப்பணி துவக்க விழாவாகும். இது பல கலாச்சாரங்களில் பின்பற்றக்கூடிய பாரம்பரிய விழா ஆகும். ஒரு கட்டிடத்திற்கான கட்டுமான முதல் நாள் கொண்டாடுகிற இவ்விழாக்களில் பெரும்பாலும் அரசியல்வாதிகள் மற்றும் வணிகர்கள் போன்ற முக்கியமானவர்கள் கலந்து கொள்வது வழக்கமாகும். கட்டுமானப்பணி துவக்கத்தின் போது பயன்படுத்தப்பட்ட உண்மையான மண்வாரி அல்லது மண்வெட்டி காட்சிக்கு வைக்கப்படுவது வழக்கம்.

பிற பயன்பாடுகள்[தொகு]

இதுவரை காணப்படாத, முயற்சிக்கப்படாத அல்லது செய்யப்படாத ஒன்றைப் புதுமையாகச் செய்யும்போது ”அடிக்கல்நாட்டல்” என்பது உரிச்சொல்லாகப் பயன்படும்.

மேலும் காண்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அடிக்கல்நாட்டு_விழா&oldid=2281197" இருந்து மீள்விக்கப்பட்டது