அடால்ஃப் மேயர் (மனநல மருத்துவர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அடால்ஃப் மேயர்
AdolfMeyer.jpg
பிறப்புசெப்டம்பர் 13, 1866
இறப்புமார்ச் 17, 1950
தேசியம்சுவிட்சர்லாந்து
துறைமனநல மருத்துவம்
ஆய்வு நெறியாளர்Constantin von Monakow
தாக்கம் 
செலுத்தியோர்
Auguste Forel, Constantin von Monakow

அடால்ஃப் மேயர் (Adolf Meyer) சுவிட்சர்லாந்தில் பிறந்தவர். இருபதாம் நூற்றாண்டின் முதல் பாதியில் மனநல மருத்துவத் துறையில் கலங்கரை விளக்கமாய் விளக்கியவர். அமெரிக்க மனநல மருத்துவர் கூட்டமைப்பின் தலைவராய் உயர்ந்தவர்.

இவர் மனநோய்களைப் புரிந்து கொள்வதில் அறிவியல் பூர்வமான அணுகுமுறையை வலியுறுத்தினார். நடத்தை மாறுபாடுகளுக்கு (behavioral abnormalities) தொற்றுக்கிருமிகள் காரணமாக இருக்கலாமோ எனும் வாதத்தை முன் வைத்தார்.

இவர் எந்தப் புத்தகமும் எழுதியதில்லை. ஆனாலும் இவர் எழுதிய கட்டுரைகள், இவரின் பண்புநலன்கள், இவரது மாணவர்கள் ஆகியவற்றின் மூலமாக இவர் புகழ் பெருகியது.

மேற்கோள்கள்[தொகு]