அடவி நயினார் அணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அடவிநயினார் அணை
நாடுஇந்தியா
அமைவிடம்மேக்கரை, செங்கோட்டை
அணையும் வழிகாலும்
Impoundsஅனுமந்த நதி
உயரம்48.40 m (158.8 ft)[1]
நீளம்670 m (2,200 ft)[1]
வழிகால் அளவு356.79 m3/s (12,600 cu ft/s)[1]
மொத்தம் capacity4,963.82 m3 (4.02423 acre⋅ft)[1]

அடவி நயினார் அணை தென்காசி மாவட்டம், செங்கோட்டை வட்டம் மேக்கரைக்கருகில் அனுமந்தநதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது[1]. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இயற்கை எழில் வாய்ந்த பகுதியில் அமைந்துள்ளது இவ்வணை. சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இங்கு சாலை, சிறுவர் பூங்கா, கழிப்பறை உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளது[2]. குற்றாலப் பருவ நேரத்தில் தமிழக சுற்றுலாப் பயணிகள் மட்டுமின்றி கேரளா உட்பட பிற மாநில சுற்றுலாப் பயணிகளும் இங்கு வருகை தருவர். 2003 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட இந்த அணையின் மூலம் சுமார் 7,500 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 "India: National Register of Large Dams 2009". Central Water Commission. பார்த்த நாள் 22 November 2011.
  2. http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=202684&cat=504

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அடவி_நயினார்_அணை&oldid=2782767" இருந்து மீள்விக்கப்பட்டது