அடல் மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழகம்
Appearance
अटल आयुर्विज्ञान और अनुसंधान विश्वविद्यालय | |
Other name | AMRU |
---|---|
குறிக்கோளுரை | sarve bhavantu sukhinaḥ sarve santu nirāmayāḥ |
வகை | மாநிலப் பல்கலைக்கழகம் |
சார்பு | பல்கலைக்கழக மானியக் குழு (இந்தியா) |
வேந்தர் | பந்தாரு தட்டாதாரிய, இமாச்சலப் பிரதேச ஆளுநர் |
துணை வேந்தர் | மருத்துவர் சுரேந்தர் காசியாப் |
அமைவிடம் | நெர் சவுக், மண்டி , , 31°36′30″N 76°55′13″E / 31.6082199°N 76.9204056°E |
வளாகம் | கிராமம் |
இணையதளம் | http://amruhp.ac.in/ |
அடல் மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழகம் (Atal Medical and Research University),[1][2] பொதுவாக AMRU என்றும், முன்னர் இமாச்சலப் பிரதேச சுகாதார அறிவியல் பல்கலைக்கழகம்[3] என்றும் அழைக்கப்பட்டது. இப்பல்கலைக்கழகம் இந்தியாவின் இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி, நெர் சவுக்கில் அமைந்துள்ளது.[4] இமாச்சல பிரதேச மாநிலத்தில் மருத்துவம் மற்றும் சுகாதார அறிவியல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை நிர்வகிக்கும் பல்கலைக்கழகம் இதுவாகும்.
இணைவுபெற்ற மருத்துவக் கல்லூரிகள்
[தொகு]- டாக்டர் ராதாகிருஷ்ணன் அரசு மருத்துவக் கல்லூரி, ஹமீர்பூர்
- டாக்டர் ராஜேந்திர பிரசாத் அரசு மருத்துவக் கல்லூரி, காங்க்ரா
- டாக்டர் யஷ்வந்த் சிங் பர்மர் அரசு மருத்துவக் கல்லூரி, நஹான்
- இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி, சிம்லா
- பண்டித ஜவஹர்லால் நேரு அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, சம்பா
- ஸ்ரீ லால்பகதூர் சாஸ்திரி அரசு மருத்துவக் கல்லூரி, மண்டி[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ http://secure.evidhan.nic.in/FileStructure/AssemblyFiles/13/5/20190216/Documents/5_1_3.pdf
- ↑ "CM launches health plans in Mandi". Tribuneindia.com. பார்க்கப்பட்ட நாள் 2018-10-21.
- ↑ https://www.tribuneindia.com/mobi/news/himachal/hp-university-of-health-sciences-bill-2017-passed/457448.html
- ↑ [1][தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ http://amruhp.ac.in/medical-dental-ayurvedic-and-homeopathic