அடல் பிகாரி வாச்பாய் பல்கலைக்கழகம்

ஆள்கூறுகள்: 22°04′35″N 82°09′53″E / 22.0765°N 82.1646°E / 22.0765; 82.1646
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அடல் பிகாரி வாச்பாய் பல்கலைக்கழகம்
வகைபொது
உருவாக்கம்2012 (2012)
வேந்தர்சத்தீசுகர் ஆளுநர்
துணை வேந்தர்பேரா. ஏ. டீ. என். பாஜ்பாய்
அமைவிடம், ,
22°04′35″N 82°09′53″E / 22.0765°N 82.1646°E / 22.0765; 82.1646
வளாகம்நகரம்
சேர்ப்புபல்கலைக்கழக மானியக் குழு (இந்தியா), இந்தியப் பல்கலைக்கழக சங்கம்
இணையதளம்www.bilaspuruniversity.ac.in

அடல் பிகாரி வாச்பாய் விசுவவித்யாலயா (Atal Bihari Vajpayee University)[1][2] (முன்னர் பிலாஸ்பூர் விஸ்வவித்யாலயா) என்பது இந்தியாவின் சத்தீசுகர் மாநிலத்தின் பிலாஸ்பூரில் அமைந்துள்ள மாநில அரசு பல்கலைக்கழகம். இப்பல்கலைக்கழகம் 2012ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது, இப்பல்கலைக்கழகத்தின் கீழ் 164 இணைவுப் பெற்ற கல்லூரிகளும் 5 துறைகளும் செயல்படுகிறது.[3]

சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவையின் சத்தீசுகர் விஸ்வவித்யாலயா (திருத்தம்) சட்டம், 2011 சட்டம் (2012 ஆம் ஆண்டின் எண் 7) மூலம் இந்த பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது. சத்தீஸ்கர், பிலாஸ்பூரில் உள்ள பழைய உயர் நீதிமன்றத்தில் இந்த பல்கலைக்கழகம் அமைந்துள்ளது.

துறைகள்[தொகு]

அடல் பிஹாரி வாஜ்பாய் பல்கலைக்கழகம் இளங்கலை மற்றும் முதுநிலை மற்றும் பல்வேறு பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்புகளைப் பல பிரிவுகளில் வழங்குகிறது.

  • வணிகவியல் இளங்கலை
  • வணிகவியல் (முதுநிலை)
  • உணவு பதப்படுத்துதல் மற்றும் தொழில்நுட்பம் (இளநிலை)
  • உணவு பதப்படுத்துதல் மற்றும் தொழில்நுட்பம் (முதுநிலை)
  • கணினி அறிவியல் மற்றும் பயன்பாட்டில் இளங்கலை அறிவியல் (ஹான்ஸ்.)
  • கணினி அறிவியல் மற்றும் பயன்பாட்டியல் (முதுநிலை)
  • உணவக மேலாண்மை-இளங்கலை (BHM)
  • நுண்ணுயிரியல் மற்றும் உயிர் தகவல்தொடர்பு (முதுநிலை)[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Chhattisgarh: Naya Raipur to be renamed after Atal Bihari Vajpayee". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 21 August 2018. பார்க்கப்பட்ட நாள் 15 March 2020.
  2. "Chhattisgarh Govt Renames It's [sic] New Capital Naya Raipur To "Atal Nagar", Pays Tribute In Unique Way". Headlines Today இம் மூலத்தில் இருந்து 21 ஆகஸ்ட் 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180821191859/https://headlinestoday.org/national/1802/chhattisgarh-govt-renames-it-new-capital-naya-raipur-to-atal-nagar-pays-tribute-in-unique-way/. 
  3. "अटल बिहारी वाजपेयी यूनिवर्सिटी / छह साल में 18 शिक्षकों की भर्ती नहीं, एयू को नहीं मिल रही रिसर्च ग्रांट". Dainik Bhaskar. 14 February 2019. பார்க்கப்பட்ட நாள் 15 March 2020.
  4. "State Universities in Chhattisgarh". University Grants University. பார்க்கப்பட்ட நாள் 20 October 2014.