அடல் பாதசாரிகளுக்கான பாலம்
தோற்றம்
அடல் பாதசாரிகளுக்கான பாலம் | |
---|---|
![]() | |
இரவில் அடல் பாதசாரிகளுக்கான பாலம் | |
பிற பெயர்கள் | அடல் நடை பாலம் |
போக்குவரத்து | நடை பயணிகள் |
தாண்டுவது | சபர்மதி ஆறு |
இடம் | அகமதாபாத், குஜராத், இந்தியா |
வடிவமைப்பு | பாதசாரிகளுக்கான பாலம் |
மொத்த நீளம் | 300 m (984 அடி) |
அகலம் | 10 m (33 அடி) to 14 m (46 அடி) |
கட்டியவர் | P & R கட்டுமான நிறுவனம் |
கட்டுமானம் தொடங்கிய தேதி | 2018 |
கட்டுமானம் முடிந்த தேதி | 2022[1][2] |
அமைவு | 23°00′59″N 72°34′32″E / 23.01647035°N 72.57544637°E |
அடல் பாதசாரிகளுக்கான பாலம், (Atal Pedestrian Bridge), இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் நகரத்தில் பாயும் சபர்மதி ஆற்றை பொதுமக்கள் மட்டும் நடையாக கடக்க உதவும் தொங்கு பாலம் ஆகும். காங்கிரீட் மற்றும் எஃகு பொருட்களால் கட்டப்பட்ட இப்பாலத்தின் நீளம் 300 மீட்டர் மற்றும் அகலம் 14 மீட்டர் ஆகும். இதன் கட்டுமானச் செலவு ரூபாய் 74 கோடிகள் ஆகும். இதனை இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி நாட்டிற்கு 27 ஆகஸ்டு 2022 அன்று அர்ப்பணித்தார்.[3][4] முன்னாள் இந்தியப் பிரதமர் அடல் பிகாரி வாச்பாய் நினைவாக இப்பாலத்திற்கு அடல் பாதசாரி பாலம் எனப்பெயரிட்டுள்ளனர்.[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Congress declares Atal Bridge open, protesting delay in inauguration". The Indian Express (in ஆங்கிலம்). 2022-07-19. Retrieved 2022-07-29.
- ↑ "2nd phase of Sabarmati Riverfront Development to be completed by 2027". Ahmedabad Mirror (in ஆங்கிலம்). Retrieved 2022-07-29.
- ↑ "PM Modi to launch 'Atal Bridge': All about foot overbridge on Sabarmati river". Hindustan Times (in ஆங்கிலம்). 2022-08-27. Retrieved 2022-08-27.
- ↑ "PM Modi inaugurates Atal Bridge on Sabarmati river, pays impromptu visit later". Hindustan Times (in ஆங்கிலம்). 2022-08-27. Retrieved 2022-08-30.
- ↑ "Ahmedabad: Bridge named after Vajpayee". The Times of India (in ஆங்கிலம்). 2021-12-24. Retrieved 2022-07-29.