அடலா பிரபாகர் ரெட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அடலா பிரபாகர் ரெட்டி
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
2019
தொகுதி நெல்லூர் மக்களவைத் தொகுதி
தனிநபர் தகவல்
பிறப்பு 25 அக்டோபர் 1948 (1948-10-25) (அகவை 73)
நெல்லூர், ஆந்திரப் பிரதேசம், இந்தியா
அரசியல் கட்சி ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) அடலா விந்தியாவாலி
பிள்ளைகள் 2
பெற்றோர் அடலா சங்கர் ரெட்டி - அடலா சுசீலா
இருப்பிடம் நெல்லூர், ஆந்திரப் பிரதேசம், இந்தியா
பணி அரசியல்வாதி
சமயம் இந்து

அடலா பிரபாகர் ரெட்டி (Adala Prabhakar Reddy) ஓர் இந்திய அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். 1948 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 25 ஆம் நாள் இவர் பிறந்தார். ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இவர் 2019 ஆம் ஆண்டு நெல்லூர் மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவைக்கு போட்டியிட்டு ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது 17 ஆவது மக்களவையின் உறுப்பினராக உள்ளார்[1][2][3].

மேற்கோள்கள்[தொகு]

  1. "Nellore Election Results 2019". Times Now. 23 May 2019. 25 May 2019 அன்று பார்க்கப்பட்டது.
  2. "TDP leader Adala Prabhakar Reddy, 3 others join YSRC". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 17 March 2019. 2 February 2020 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Named Chandrababu Naidu's Party Candidate, With YSR Congress Hours Later". NDTV. 17 March 2019. 2 February 2020 அன்று பார்க்கப்பட்டது.[தொடர்பிழந்த இணைப்பு]

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அடலா_பிரபாகர்_ரெட்டி&oldid=3373232" இருந்து மீள்விக்கப்பட்டது