அடம் ஹெதர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அடம் ஹெதர் (Adam Heather , பிறப்பு: நவம்பர் 7 1972) என்பவர் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஐந்து ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1999-2005 ஆண்டுகளில், ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.[1][2][3]

வெளி இணைப்புகள்[தொகு]

அடம் ஹெதர் - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து - விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி திசம்பர் 4, 2011.


மேற்கோள்கள்[தொகு]

  1. "Minor Counties Championship Matches played by Adam Heather". CricketArchive. பார்க்கப்பட்ட நாள் 17 May 2011.
  2. "Minor Counties Trophy Matches played by Adam Heather". CricketArchive. பார்க்கப்பட்ட நாள் 17 May 2011.
  3. "List A Matches played by Adam Heather". CricketArchive. பார்க்கப்பட்ட நாள் 17 May 2011.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அடம்_ஹெதர்&oldid=3718568" இலிருந்து மீள்விக்கப்பட்டது