உள்ளடக்கத்துக்குச் செல்

அஞ்சல்பகிர்வு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Postcrossing
படிமம்:Postcrossing Project Logo.png
Type of site
இணையவழி திட்டம்
Available inஆங்கிலம்
Ownerபோஸ்ட்கிராஸிங்
Created byபாவ்லோ மஹல்ஹஸெ
URLpostcrossing.com
Registrationஆம்
Launched14 ஜூலை 2005[1]

அஞ்சல்பகிர்வு என்பது ஒரு இணையவழித் திட்டமாகும், இந்த அமைப்பு அதன் உறுப்பினர்களுக்கு உலகம் முழுவதிலுமிருந்து அஞ்சல் அட்டைகளை அனுப்பவும் பெறவும் அனுமதிக்கிறது. இந்த திட்டத்தின் குறிச்சொல் "ஒரு அஞ்சலட்டையை அனுப்பி உலகில் எங்காவது ஒரு நாட்டில் உள்ள நபரிடமிருந்து ஒரு அஞ்சலட்டையை திரும்பப் பெறுங்கள்!" அஞ்சல்பகிர்வர்கள் [2] என்றும் அழைக்கப்படும் அதன் உறுப்பினர்கள், பிற உறுப்பினர்களுக்கு அஞ்சல் அட்டைகளை அனுப்புகிறார்கள் மற்றும் பிற நாட்டில் இருந்து வரும் அஞ்சல் அஞ்சல் அட்டைகளைப் பெறுகிறார்கள். இதில் அஞ்சல் அட்டைகள் எந்த நாட்டில் இருந்து வருகின்றன என்பது எப்போதும் ஆச்சரியமாக இருக்கிறது.

  1. ↑ "Postcrossing. History". Postcrossing.com. 2005-07-14. Retrieved 2013-01-23.
  2. ↑ "Postcards connecting the world - Postcrossing". www.postcrossing.com. Retrieved 2020-09-08.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அஞ்சல்பகிர்வு&oldid=4674469" இலிருந்து மீள்விக்கப்பட்டது