உள்ளடக்கத்துக்குச் செல்

அஞ்சல்காரர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
19 ஆம் நூற்றாண்டின் ஆங்கில அஞ்சல்காரர்.

அஞ்சல்காரர், தபால்காரர் (mail carrier, also referred to as a mailman, mailperson, postal carrier, postman, postperson, person of post,[1] letter carrier (அமெரிக்க ஆங்கிலத்தில்), அல்லது பேச்சுவழக்கில் postie (ஆத்திரேலியா,[2] கனடா,[3] நியூசிலாந்து,[4] ஐக்கிய இராச்சியத்தில்[5]) என்பவர் குடியிருப்புகள் மற்றும் வணி நிறுவனங்களுக்கு அஞ்சல் மற்றும் அஞ்சல் சிப்பங்களை வழங்குபவர். பெண்கள் இந்த வேலையைச் செய்யத் தொடங்கிய பிறகு ஆங்கிலத்தில் மெயில்மேன் (mailman) என ஆண் பெயராக இருந்த சொல்லுக்கு மாற்றாக "மெயில் கேரியர்" (mail carrier) என்ற சொல் பயன்படுத்தப்பட்டது. பிரிட்டனின் அரச அஞ்சலில், "போஸ்ட்மேன்" என்ற அதிகாரப்பூர்வ பெயர் 1883 இல் "லெட்டர் கேரியர்" என்று மாறியது. [6] இருந்தாலும் "போஸ்ட்மேன்" என்பது பல ஆண்டுகளாகப் பயன்பாட்டில் உள்ளது.[7]

பிரித்தானிய இந்தியாவில் ஓடும் அஞ்சல்காரர்கள் (postal runner) இருந்தனர். அவர்கள் அஞ்சல் பைகளை சுமந்துகொண்டு இருபது இருபத்தைந்து கல் தொலைவுக்கு காடுகள் வழியாக ஈர்களுக்கு இடையில் ஓடி அஞ்சல் பைகளைக் கொண்டு சேர்ப்பர். வழியில் பாதுகாப்புக்கு மணி கட்டிய வேல்கம்பை ஏந்திக் கொண்டு செல்வர்.[8]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Can you deliver the goods?". Royal Mail. 2013. Archived from the original on 19 December 2011. Retrieved 2013-02-15.
  2. "Keeping Our Posties Safe". Australia Post. Archived from the original on 20 April 2018. Retrieved 2013-02-15.
  3. "Nelson: More big cheques will soon be in posties' mail". Calgary Herald. 2018. Retrieved 2020-01-10.
  4. "Postie". New Zealand Post. 2009. Retrieved 2013-02-15.
  5. Robinson, Mairi, ed. (1987). The Concise Scots Dictionary (1987 ed.). Aberdeen University Press. p. 511. ISBN 0-08-028492-2. post &c, 16- postie &c, 17- - n, a letter carrier, orig a courier carrying mails, now a Post Office postman
  6. "What did your relatives do?". London: British Postal Museum & Archive. Archived from the original on 18 January 2009. Retrieved 4 December 2009.
  7. "Post Office". The Strand Magazine (London: George Newnes) 14: 221. 1897. https://books.google.com/books?id=qZiYMsBzbEgC&dq=postwoman&pg=PA221. பார்த்த நாள்: 6 December 2020. 
  8. ஒருவர் மனதை இன்னொருவர் அறியும் சேவை, கலாப்பிரியா, இந்து தமிழ் திசை, 20 நவம்பர் 2025
"https://ta.wikipedia.org/w/index.php?title=அஞ்சல்காரர்&oldid=4410339" இலிருந்து மீள்விக்கப்பட்டது