தொடர் ஓட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அஞ்சலோட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Flickr cc runner wisconsin u.jpg

தொடர் ஓட்டம் (அஞ்சல் ஓட்டம்) என்பது ஓர் அணியினர் பொதுவாக ஒரு பேட்டனைக் (Baton) கைமாற்றி ஓடும் ஒரு போட்டியாகும். இதனை ஒத்த நீச்சல் போட்டிகளும் (தொடர் நீச்சல்) உள்ளன. தொடர் ஓட்டத்தில் பல வகைகள் உள்ளன. 4 X 100 மீட்டர் தொடர் ஓட்டத்தில் பேட்டனை கை மாற்றிக் கொள்வதற்கான தூரம் 20 மீட்டர் (22 யார்)."https://ta.wikipedia.org/w/index.php?title=தொடர்_ஓட்டம்&oldid=2019520" இருந்து மீள்விக்கப்பட்டது