அஞ்சலி லாவண்யா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அஞ்சலி லாவண்யா
பிறப்புமே 15, 1985 (1985-05-15) (அகவை 38)[1]
மும்பை, இந்தியா
தொழில்நடிகை, வடிவழகி, தொகுப்பாளர்
உயரம்5 அடி 9 அங் (1.75 m)[2]

அஞ்சலி லாவண்யா (பிறப்பு மே 15, 1985) ஒரு இந்திய நடிகையும், வடிவழகியும், தொகுப்பாளரும் ஆவார்.[3]

இவர் தெலுங்கு திரைப்படத்துறையில் 20011ல் பவன் கல்யாண் நடிப்பிலும், விஷ்ணுவர்த்தன் இயக்கத்திலும் வெளிவந்த பஞ்சா திரைப்படத்தின் மூலமாக அறிமுகம் ஆனார்.[4]

திரைப்படம்[தொகு]

ஆண்டு திரைப்படம் கதாப்பாத்திரம் மொழி குறி்ப்பு
2011 பஞ்சா (திரைப்படம்) ஜானவி தெலுங்கு சிறந்த துணை கதாப்பாத்திரத்திற்கான சினிமா விருது

விருதுகள்[தொகு]

சிறந்த புது முக நட்சத்திரத்துக்கான சினிமா விருது (பஞ்சா) [5]

ஆதாரங்களும் மேற்கோள்களும்[தொகு]

  1. "oneindia.in: Anjali Lavania biography". Archived from the original on 2014-07-30. பார்க்கப்பட்ட நாள் 2013-11-30.
  2. "NDTV Good Times : Anjali Lavania". Goodtimes.ndtv.com. 2009-10-30. Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2011-10-19.
  3. Y. Sunita Chowdhary (2011-09-24). "Arts / Cinema : Girl of many interests". Chennai, இந்தியா: The Hindu இம் மூலத்தில் இருந்து 2011-10-28 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20111028035052/http://www.thehindu.com/arts/cinema/article2482375.ece. பார்த்த நாள்: 2011-10-19. 
  4. ITGD Bureau (2011-05-03). Anjali Lavania to star in Pawan Kalyan திரைப்படம் : Gossip: News இந்தியா Today. இந்தியாtoday.intoday.in. http://இந்தியாtoday.intoday.in/story/anjali-lavania-to-star-in-pawan-kalyan-திரைப்படம்/1/136949.html. பார்த்த நாள்: 2011-10-19. [தொடர்பிழந்த இணைப்பு]
  5. http://www.idlebrain.com/news/functions/cinemaa-awards2012.html

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அஞ்சலி_லாவண்யா&oldid=3793922" இலிருந்து மீள்விக்கப்பட்டது