அஞ்சலிக் கானா மோர்ச்சா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அஞ்சலிக் கானா மோர்ச்சா
தலைவர்அஜித் குமார் புயான்
மாநிலங்களவைத் தலைவர்அஜித் குமார் புயான்
தொடக்கம்2020
தலைமையகம்குவகாத்தி
கொள்கைஇந்தியக் குடியுரிமை (திருத்தச்) சட்டத்திற்கு எதிரான கொள்கையுடையது[1]
இ.தே.ஆ நிலைமாநிலக் கட்சி
கூட்டணிஐக்கிய முற்போக்குக் கூட்டணி
மாநிலங்களவை உறுப்பினர்கள் எண்.,
1 / 245
இந்தியா அரசியல்

அஞ்சலிக் கானா மோர்ச்சா (Anchalik Gana Morcha) என்பது அசாம் மாநில இந்திய அரசியல் கட்சியாகும். இக்கட்சி சூன் 2020-ல் அசாமில் தொடங்கப்பட்டது. இதன் தலைவராக இந்திய நாடாளுமன்ற முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் அஜித் குமார் புயான் உள்ளார்.[2][3] இது ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஒரு பகுதியாக உள்ளது. 2021 அசாம் சட்டமன்றத் தேர்தலில் இந்தியத் தேசிய காங்கிரசின் தலைமையின் கீழ் மகாஜோத் (பெரும் கூட்டணி) ஒரு பகுதியாகப் போட்டியிட்டது. அசாமிலிருந்து இந்திய மாநிலங்களவையில் இடம் பெற்றுள்ள ஒரே கட்சி எதிர்க்கட்சியாக இக்கட்சி உள்ளது. [4]

மேற்கோள்கள்[தொகு]