அஞ்சலக சேமிப்பு வங்கி (சிங்கப்பூர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அஞ்சலக சேமிப்பு வங்கி (POSB)
நிறுவுகை1877 ஜனவரி 1
தலைமையகம்சிங்கப்பூர்
தொழில்துறைவங்கி
உற்பத்திகள்நிதித் துறை
தாய் நிறுவனம்டி.பி.எஸ் வங்கி
இணையத்தளம்www.posb.com.sg

அஞ்சலக சேமிப்பு வங்கி (POSBank அல்லது POSB) சிங்கப்பூரில் அமைந்துள்ளது. இது டி.பி.எஸ் வங்கியின் ஒரு பிரிவு ஆகும். குறைந்த கட்டணத்தில் இவ்வங்கி சேவைகளை வழங்குகிறது. இவ்வங்கி 1877 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1 ஆம் தியதி தோற்றுவிக்கப்பட்டது. 1976 ஆம் ஆண்டில் இவ்வங்கியின் வாடிக்கையாளர் எண்ணிக்கை 10,00,000 ஆகவும் வைப்புநிதி ஒரு பில்லியன் சிங்கப்பூர் டாலர்களாகவும் இருந்தது.