உள்ளடக்கத்துக்குச் செல்

அஜ்மீர் வடக்கு சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அஜ்மீர் வடக்கு சட்டமன்றத் தொகுதி
இராசத்தான் சட்டப் பேரவை, தொகுதி எண் 100
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்இராசத்தான்
மாவட்டம்அஜ்மீர்
மக்களவைத் தொகுதிஅஜ்மீர்
நிறுவப்பட்டது2008
மொத்த வாக்காளர்கள்2,09,862[1]
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
16 ஆவது இராசத்தான் சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
வாசுதேவ் தேவ்னானி
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023

அஜ்மீர் வடக்கு சட்டமன்றத் தொகுதி (Ajmer North Assembly constituency) என்பது இந்தியாவின் இராசத்தான் மாநில சட்டமன்றத்தில் உள்ள 200 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது அஜ்மீர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது அஜ்மீர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[2]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு உறுப்பினர்[3] கட்சி
2008 வாசுதேவ் தேவ்னானி பாரதிய ஜனதா கட்சி
2013
2018
2023

தேர்தல் முடிவுகள்

[தொகு]
இராசத்தான் சட்டமன்றத் தேர்தல்-2023:அஜ்மீர் வடக்கு[4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க வாசுதேவ் தேவனானி 57895 40.44
காங்கிரசு மகேந்திர சிங் ரலாவதா 53251 37.19
வாக்கு வித்தியாசம் 4644
பதிவான வாக்குகள் 143169
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "State Election,2023 to the legislative assembly of Rajasthan" (PDF). இந்திய தேர்தல் ஆணையம். Retrieved 12 February 2021.
  2. "Assembly Constituency Details Ajmer North". chanakyya.com. Retrieved 2025-10-12.
  3. "Ajmer North Assembly Constituency Election Result - Legislative Assembly Constituency". resultuniversity.com. Retrieved 2025-10-12.
  4. "General Election to Assembly Constituencies: Trends & Results Dec-2023". results.eci.gov.in. 2023-12-04. Retrieved 2025-10-12.