அஜ்மீர் சுபா
Appearance
அஜ்மீர் சுபா என்பது அக்பரின் நிர்வாக சீர்திருத்தங்களுக்கு பிறகு முகலாயப் பேரரசின் பிரிவுகளாக இருந்த முதல் 12 சுபாக்களில் ஒன்றாகும். இதன் எல்லைகள் தற்போதைய ராஜஸ்தானுடன் ஒத்திருந்தன. இந்த சுபாவின் தலைநகரம் அஜ்மீர் ஆகும்.[1] இந்த சுபா ஆக்ரா, டெல்லி, குஜராத், தட்டா, முல்தான் மற்றும் மல்வா ஆகிய சுபாக்களுடன் எல்லைகளைக் கொண்டிருந்தது.
உசாத்துணை
[தொகு]- ↑ Chaudhary, S. S. (2000). Ranthambhore Beyond Tigers. Himanshu Publications. p. 48.