அஜ்மல் ஷசாத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அஜ்மல் ஷசாத்
இங்கிலாந்தின் கொடி இங்கிலாந்து
இவரைப் பற்றி
முழுப்பெயர் அஜ்மல் ஷசாத்
பட்டப்பெயர் அஜி
பிறப்பு 27 சூலை 1985 (1985-07-27) (அகவை 33)
யோக்செயார், இங்கிலாந்து
உயரம் 6 ft 0 in (1.83 m)
வகை பந்து வீச்சு சாளர்
துடுப்பாட்ட நடை வலதுகை
பந்துவீச்சு நடை வலதுகை விரைவு-மிதம்
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு (cap 650) சூன் 4, 2010: எ வங்காளதேசம்
முதல் ஒருநாள் போட்டி (cap 216) மார்ச்சு 5, 2010: எ வங்காளதேசம்
கடைசி ஒருநாள் போட்டி சனவரி 30, 2011:  எ ஆத்திரேலியா
சட்டை இல. 13
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
தேர்வுஒ.நாமுதல்ஏ-தர
ஆட்டங்கள் 1 9 34 35
ஓட்டங்கள் 5 32 814 176
துடுப்பாட்ட சராசரி 5.00 6.40 29.07 12.57
100கள்/50கள் 0/0 0/0 0/2 0/0
அதிக ஓட்டங்கள் 5 9 88 43*
பந்து வீச்சுகள் 102 480 5,561 1,698
இலக்குகள் 4 14 94 45
பந்துவீச்சு சராசரி 15.75 28.14 33.34 30.71
சுற்றில் 5 இலக்குகள் 0 0 1 1
ஆட்டத்தில் 10 இலக்குகள் 0 0 0 n/a
சிறந்த பந்துவீச்சு 3/45 3/41 5/51 5/51
பிடிகள்/ஸ்டம்புகள் 2/0 4/– 8/– 8/–

பிப்ரவரி 9, 2011 தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ

அஜ்மல் ஷசாத்: (Ajmal Shahzad, பிறப்பு: சூலை 27, 1985), முன்னாள் இங்கிலாந்து அணியின் முன்னணி பந்து வீச்சாளர்களுள் ஒருவர் ஆவார். அணியின் வலதுகை விரைவு-மித பந்துவீச்சுசாளரான இவர் வலதுகை துடுப்பாளரும் கூட. களத்தடுப்பிலும் இவரின் பணி குறிப்பிடத்தக்கது. பெப்ரவரி 2010 இல் தனது முதல் பன்னாட்டு இருபது20 போட்டியில் விளையாடினார்.[1]

சான்றுகள்[தொகு]

  1. "Player Profile: Ajmal Shahzad". கிரிக்இன்ஃபோ. மூல முகவரியிலிருந்து 29 January 2010 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 23 February 2010.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அஜ்மல்_ஷசாத்&oldid=2765842" இருந்து மீள்விக்கப்பட்டது