அஜித் டி சில்வா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அஜித் டி சில்வா
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைஇடது கை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைமித வேகப் பந்து வீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 4 6
ஓட்டங்கள் 41 9
மட்டையாட்ட சராசரி 8.19 4.50
100கள்/50கள் 0/0 0/0
அதியுயர் ஓட்டம் 14 6*
வீசிய பந்துகள் 160.2 50.5
வீழ்த்தல்கள் 7 9
பந்துவீச்சு சராசரி 55.00 29.11
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 n/a
சிறந்த பந்துவீச்சு 2/38 3/41
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
0/0 2/0
மூலம்: [1], ஆகத்து 15 2005

கினிகல்கொடகெ ரம்பா அஜித் டி சில்வா (அஜித் டி சில்வா, Ginigalgodage Ramba Ajit de Silva, பிறப்பு: திசம்பர் 12, 1952)[1], இலங்கை அணியின் முன்னால் பந்துவீச்சுசாளராவார். இவர் நான்கு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் ஆறு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். அம்பலான்கொடையைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் முதலாவது உலகக் கிண்ண துடுப்பாட்டப் போட்டியில் விளையாடியவர்.

சான்றுகள்[தொகு]

  1. "ajit de siva". cricinfo.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அஜித்_டி_சில்வா&oldid=2733112" இலிருந்து மீள்விக்கப்பட்டது