அஜித் குமார் பாசு
Appearance
அஜித் குமார் பாசு | |
---|---|
பிறப்பு | 1912 இந்தியா |
இறப்பு | 3 திசம்பர் 1986 |
பணி | இதய மருத்துவர் |
அறியப்படுவது | திறந்த இதய அறுவை சிகிச்சை |
விருதுகள் | பத்மசிறீ சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது |
அஜித் குமார் பாசு (Ajit Kumar Basu)(1912-1986) என்பவர் ஒரு இந்திய இருதய அறுவை சிகிச்சை நிபுணர் ஆவார்.[1][2] இவர் 1967-ல் இந்தியாவின் மிக உயர்ந்த அறிவியல் விருதான சாந்தி பட்நாகர் விருதினைப் பெற்றார்.[3] 1970ஆம் ஆண்டு இந்திய அரசால் நான்காவது மிக உயர்ந்த இந்தியக் குடிமகன் விருதான பத்மசிறீ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.[4] இவர் 1946-ல் ராயல் கல்லூரி மருத்துவ சகாவாகத் தகுதி பெற்றார். ராயல் கல்லூரியின் தேர்வாளராக நியமிக்கப்பட்ட முதல் இந்தியர் மற்றும் அதன் ஹண்டேரியன் பேராசிரியராகவும் பணியாற்றினார்.[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ S. M. Sengupta (1985). "Ajit Kumar Basu". Indian Journal of Thoracic and Cardiovascular Surgery 4 (1): 95–96. doi:10.1007/BF02664099.
- ↑ Arunava Choudhury (July 2009). "Himadri Sarkar: Premature demise of a genius". Indian J. Urol. 25 (3): 288–290. doi:10.4103/0970-1591.56172. பப்மெட்:19881117.
- ↑ "Shanti Swarup Bhatnagar Prize". Council of Scientific and Industrial Research. 2015. பார்க்கப்பட்ட நாள் May 14, 2015.
- ↑ "Padma Shri" (PDF). Padma Shri. 2015. Archived from the original (PDF) on November 15, 2014. பார்க்கப்பட்ட நாள் November 11, 2014.
- ↑ "Ajit Kumar Basu (19121986)". dokumen.tips (in ஹௌஸா). பார்க்கப்பட்ட நாள் 2019-12-03.