அஜித் கட்கடே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அஜித் கட்கடே
பின்னணித் தகவல்கள்
இசை வடிவங்கள்பஜனைகள்
தொழில்(கள்)பாடுதல்
இசைக்கருவி(கள்)குரலிசைக் கலைஞர்

அஜித் கட்கடே (Ajit Kadkade) இவர், இந்தியாவின் கோவா மற்றும் மகாராடிஷ்டிராவைச் சேர்ந்த ஒரு பக்தி பாடகராவார். இவர் கோவாவின் பிச்சோலிம் நகரில் பிறந்தார். பாரம்பரிய இந்துஸ்தானி இசையை பிரபல பாடகர் சிதேந்திர அபிசேகியிடம் பயின்றார். இவர் மராத்தி பக்தி பாடல்கள் (பஜனைகள்), அபங்கங்கள், சங்கீத நாடகம் மற்றும் இந்துஸ்தானி இசையை பாடுவதில் நிபுணத்துவம் பெற்றவர். [1][2]

குறிப்புகள்[தொகு]

  1. "Archived copy". Archived from the original on October 29, 2013. பார்க்கப்பட்ட நாள் October 26, 2013.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-10-29. பார்க்கப்பட்ட நாள் 2020-12-15.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அஜித்_கட்கடே&oldid=3542304" இலிருந்து மீள்விக்கப்பட்டது