அஜய் வர்மா (கேரளா துடுப்பாட்டக்காரர்)
தோற்றம்
| பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| நாட்டு அணி | ||||||||||||||||||||||||||||||||||||||||
| வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ் | ||||||||||||||||||||||||||||||||||||||||
அஜய் வர்மா (Ajay Varma, பிறப்பு: பிப்ரவரி 18, 1963), இந்தியத் துடுப்பாட்டக்காரர் ஆவார்.[1] இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 21 முதல்தரத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒரு ஏ-தர துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொண்டுள்ளார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "The Home of CricketArchive". cricketarchive.com. Retrieved 2025-02-09.