அஜய் பட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அஜய் பட்
இணை அமைசர், பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் சுற்றுலா அமைச்சகம்
மக்களவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2019
தொகுதிநைனிடால் - உதம்சிங் நகர் மக்களவைத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1 மே 1961 (1961-05-01) (அகவை 62)
ராணிகேத், அல்மோரா, உத்தரகண்ட், இந்தியா
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்புஷ்பா பாட்
பிள்ளைகள்4 ( 1 மகன், 3 மகள் )
பெற்றோர்கமலபதி பட் - துளசி தேவி பட்
வாழிடம்(s)அல்மோரா, உத்தரகண்ட், இந்தியா
வேலைஅரசியல்வாதி

அஜய் பட் (ஆங்கில மொழி: Ajay Bhatt, பிறப்பு:01 மே 1961) ஓர் இந்திய அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர். 2019 ஆம் ஆண்டு நைனிடால் - உதம்சிங் நகர் மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவைக்கு பாரதிய ஜனதா கட்சி சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது 17ஆவது மக்களவையின் உறுப்பினராக உள்ளார்[1][2][3] இவர் தற்போது பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் சுற்றுலா அமைச்சகத்தின் இணை அமைச்சராக உள்ளார்.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Biographical Sketch Member of Parliament 17th Lok Sabha". பார்க்கப்பட்ட நாள் 14 August 2020.
  2. https://in.news.yahoo.com/ajay-bhatt-head-bjp-legislature-party-uttarakhand-171830274.html
  3. "Archived copy". Archived from the original on 9 ஏப்பிரல் 2012. பார்க்கப்பட்ட நாள் 23 பெப்பிரவரி 2015.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  4. Ministers and their Ministries of India
"https://ta.wikipedia.org/w/index.php?title=அஜய்_பட்&oldid=3926512" இலிருந்து மீள்விக்கப்பட்டது