அஜய் தத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அஜய் தத்
தில்லி சட்டமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
பெப்ரவரி 2015
முன்னவர் அசோக் குமார் சௌகான்
தொகுதி அம்பேத்கர் நகர்
தனிநபர் தகவல்
பிறப்பு பெப்ரவரி 1, 1976 (1976-02-01) (அகவை 47)
குடியுரிமை  இந்தியா
தேசியம்  இந்தியா
அரசியல் கட்சி ஆம் ஆத்மி கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) சுனிதா தத்[1]
பெற்றோர் பன்வாரி லால்
இருப்பிடம் புது தில்லி
தொழில் அரசியல்வாதி

அஜய் தத் (Ajay Dutt) ஒரு இந்திய அரசியல்வாதியும் தில்லியின் ஆறாவது சட்டமன்றத்தின் உறுப்பினரும் ஆவார். அவர் ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் போட்டியிட்டு அம்பேத்கர் நகர் தொகுதியிலிருந்து சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.[2]

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி[தொகு]

அஜய் தத் தில்லியில் 1976 ல் பிறந்தார். அவர் அமிட்டி பல்கலைக்கழகத்தில் முதுநிலை வணிக மேலாண்மை பயின்றார்.  அவர் அரசியலுக்கு வருவதற்கு முன்பு சுய தொழில் செய்து வந்தார்.

அரசியல் வாழ்க்கை[தொகு]

அஜய் தத் ஒரு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். இவர் ஆம் ஆத்மி கட்சியின் உறுப்பினர் மற்றும் அம்பேத்கர் நகர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ளார்

வகித்த பதவிகள்[தொகு]

முதல்

# வரை

பதவி
01 2015 - தில்லியின் ஆறாவது சட்டமன்றத்தின் உறுப்பினர்

மேற்கோள்கள்[தொகு]

  1. "Candidate affidavit". My neta.info. Archived from the original on 9 ஜனவரி 2017. https://web.archive.org/web/20170109185859/http://docs2.myneta.info/affidavits/ews3delhi2015/216/01%20AJAY%20DUTT%20NEW.pdf. பார்த்த நாள்: 9 January 2017. 
  2. "Election result". Election commission of India. Archived from the original on 27 பிப்ரவரி 2015. https://web.archive.org/web/20150227005206/http://eciresults.nic.in/StatewiseU05.htm. பார்த்த நாள்: 9 January 2017. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அஜய்_தத்&oldid=3579253" இருந்து மீள்விக்கப்பட்டது