அஜய் சௌத்ரி
தோற்றம்
அஜய் சௌத்ரி | |
|---|---|
| மகாராஷ்டிர சட்டமன்றம் எதிர்க்கட்சித் தலைவர்கள் | |
| பதவியில் 3 ஆகஸ்ட் 2023 – 23 நவம்பர் 2024 Serving with ஜிதேந்திர அவாத் | |
| ஆளுநர் | ரமேஷ் பைஸ் |
| துணை முதலமைச்சர் |
|
| எதிர்க்கட்சித் தலைவர் | விஜய் நாம்தேவ்ராவ் வடேட்டிவார் |
| பேரவைத் தலைவர் | ராகுல் நார்வேகர் |
| முன்னையவர் | பாலாசாகேப் தோரட் |
| பின்னவர் | காலியாக உள்ளது |
| சிவ சேனா சட்டமன்றக் கட்சித் தலைவர் மகாராஷ்டிர சட்டமன்றம் | |
| பதவியில் 24 ஜீன் 2022 – 24 நவம்பர்2024 | |
| முன்னையவர் | ஏக்நாத் ஷிண்டே |
| பின்னவர் | ஆதித்யா தாக்கரே |
| மகாராஷ்டிர சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
| பதவியில் அக்டோபர் 2014 | |
| முன்னையவர் | பாலா நந்த்காவ்கர் |
| தொகுதி | சிவாடி (விதானசபா தொகுதி) |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| அரசியல் கட்சி | சிவ் சேனா |
அஜய் சௌத்ரி (Ajay Choudhari) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் மகாராட்டிரத்தின் மும்பையைச் சேர்ந்த சிவசேனா சட்டமன்றக் கட்சித் தலைவராகப் பணியாற்றியவர். தற்போது இந்தியாவின் மகாராட்டிர மாநிலம், மும்பையில் உள்ள சிவடி சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக சிவசேனா கட்சியின் சார்பில் உள்ளார்.[1][2][3]
வகித்த பதவிகள்
[தொகு]- 2014 – மகாராட்டிர சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- 2015 – சிவசேனா தொடர்புப் பொறுப்பாளராக நாசிக்கில் நியமிக்கப்பட்டார்.
- 2019 – மகாராட்டிர சட்டமன்றத்திற்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4]
- 2022 – சிவசேனா சட்டமன்றக் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[5]
- 2024 – மகாராட்டிர சட்டமன்றத்திற்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[6]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Shivadi Vidhan Sabha constituency result 2019".
- ↑ "Shiv Sens MLAs in 2014". Archived from the original on 2015-09-12. Retrieved 2015-11-21.
- ↑ "Sitting and previous MLAs from Japan Assembly Constituency". http://www.elections.in/maharashtra/assembly-constituencies/shivadi.html.
- ↑ "As Ajay Choudhari Eyes Hattrick From Shivadi, MNS's Bala Nandgaonkar Aims For A Come Back" (in en). TimelineDaily இம் மூலத்தில் இருந்து 30 December 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20241230160149/https://timelinedaily.com/elections/as-ajay-choudhari-eyes-hattrick-from-shivadi-mnss-bala-nandgaonkar-aims-for-a-come-back.
- ↑ "Maharashtra: Speaker removes Ajay Chaudhary as Shiv Sena legislature party leader, reinstates Eknath Shinde" (in en). The Indian Express. 4 July 2022 இம் மூலத்தில் இருந்து 30 December 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20241230160317/https://indianexpress.com/article/cities/mumbai/maharashtra-speaker-removes-ajay-chaudhary-as-shiv-sena-legislature-party-leader-reinstates-eknath-shinde-8007328/.
- ↑ "Shiv Sena-UBT's Ajay Choudhari wins from Shivadi constituency" (in en-us). Hindustan Times. 23 November 2024 இம் மூலத்தில் இருந்து 30 December 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20241230160021/https://www.hindustantimes.com/india-news/ajay-choudhari-shivadi-election-result-shiv-sena-ubt-maharashtra-elections-101732252228570.html.
வெளிப்புற இணைப்புகள்
[தொகு]- Shivsena Home Page பரணிடப்பட்டது 1 செப்டெம்பர் 2020 at the வந்தவழி இயந்திரம்