அஜன்
தோற்றம்
| அஜன் | |
|---|---|
மனைவி இந்துமதியை மடியில் வைத்து புலம்பும் மன்னர் அஜன். (சித்திரம்: இராஜா ரவி வர்மா) | |
| கோசல மன்னர் | |
| முன்னையவர் | இரகு |
| பின்னையவர் | தசரதன் |
| பிறப்பு | அயோத்தி, கோசல நாடு, பரத கண்டம் |
| இறப்பு | அயோத்தி |
| மனைவிகள் | இந்துமதி |
| குழந்தைகளின் பெயர்கள் | தசரதன் |
| அரசமரபு | இச்வாகு குலம் (சூரிய குலம்) |
| தந்தை | இரகு |
| மதம் | வேத கால சமயம் (இந்து சமயம்) |
அஜன் (Aja) (சமசுகிருதம்:अज).[1]அயோத்தியை தலைநகராகக் கொண்டு கோசல நாட்டை ஆண்ட மன்னரும்[2], இரகுவின் மகனும், தசரதனின் தந்தையும், இராமரின் தந்தை வழி தாத்தாவும் ஆவார்.
ரிக் வேத மந்திரம் (1.018.19) கூறும் பத்து மன்னர்களின் போரின் இரண்டாம் கட்டப் போரில் மன்னர் அஜன் பெயர் குறித்துள்ளது. அதில் உள்ளூர் தலைவனான பீடனின் கூற்றுப்படி, அஜன், சிக்ரஸ் மற்றும் யக்ஷஸ் ஆகிய மூன்று பழங்குடியினருடன் சுதாஸ் தோற்கடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Thapar, Romila (2013-10-14). The Past Before Us (in ஆங்கிலம்). Harvard University Press. pp. 6. ISBN 978-0-674-72651-2.
- ↑ Kalidasa (2012-04-10). The Dynasty of Raghu (in ஆங்கிலம்). CreateSpace Independent Publishing Platform. ISBN 978-1-4751-7250-8.
- ↑ Brereton, Joel P.; Jamison, Stephanie W., eds. (2014). The Rigveda: The Earliest Religious Poetry of India. Vol. I. Oxford University Press. pp. 880, 902–905, 923–925, 1015–1016.
வெளி இணைப்புகள்
[தொகு]- Shah, Natubhai (2004). Jainism: The World of Conquerors (in ஆங்கிலம்). Motilal Banarsidass Publishers. ISBN 978-81-208-1938-2.
