அஜந்தா விரைவுவண்டி
இந்தக் கட்டுரை இந்திய மொழியில் எழுதப்பட்ட உரையை கொண்டுள்ளது. சரியான ஒழுங்கமைவு ஆதரவில்லையெனில், உங்களுக்கு கேள்விக்குறிகளோ கட்டங்களோ, இடம் மாறியுள்ள உயிரெழுத்துகளோ, விடுபட்ட இடைச்சொல்லோ இந்திய மொழியில் எழுதப்பட்ட உரைக்கு பதிலாக தெரியலாம். |
அஜந்தா விரைவுவண்டி (மராத்தி: अजिंठा/अजंठा एक्सप्रेस, இந்தி: अजंता एक्सप्रेस, தெலுங்கு: అజంతా ఎక్స్ ప్రెస్) என்னும் வண்டியை இந்திய ரயில்வே இயக்குகிறது. இது செகந்திராபாத்தில் இருந்து மகாராட்டிராவின் நாசிக் மாவட்டத்திலுள்ள மன்மாட் சந்திப்பு வரை செல்கிறது. இதற்கு அஜந்தா குகைகளின் நினைவாக பெயர் சூட்டப்பட்டது.
வரலாறு
[தொகு]அஜந்தா விரைவுவண்டி, கிழக்கு மகாராஷ்டிராவினை, தெலுங்கானாவின் வட மேற்குப்பகுதியுடன் இணைக்கும் தொடருந்துகளில் முக்கியமான தொடருந்த சேவையாகும். இது பழைய ஹைதராபாத் – கோதாவரி பள்ளத்தாக்கு தொடருந்துசேவையைச் சேர்ந்த கச்சேகுடா–நிசாம்பாத்–நான்டெட்– ஔரங்காபாத் வழிப்பாதையில் பயணித்த மக்களால் இந்த வண்டி ’கச்சேகுடா விரைவுவண்டி’ எனவும் அழைக்கப்பட்டது. இந்த விரைவுவண்டி 1960 களில் குறுகிய பாதைத் தொடருந்தாகக் காச்சேகுடா ரயில் நிலையத்தில் இருந்து மன்மாட் ரயில் நிலையத்திற்கு நிசமாபாத், நான்டட் மற்றும் ஔரங்கபாத் வழியே செயல்படும் தொடர்வண்டியாக அறிமுகப்படுத்தபட்டது.
அஜந்தா விரைவு ரயில் குறுகியப்பாதையில் செயல்பட்ட இந்தியாவின் அதிவிரைவு ரயிலாகும். 1967 இல் இதன் வேகம் மணிக்கு 42.5 கிலோ மீட்டர் (மணிக்கு 26.4 மைல்கள்).[1]
வழிப்பாதை மற்றும் நிறுத்தங்களுக்கான நேரங்கள்
[தொகு]எண் | நிலையத்தின்
பெயர் (குறியீடு) [2] |
வரும்
நேரம் |
புறப்படும்
நேரம் |
நிற்கும்
நேரம் (நிமிடங்கள்) |
கடந்த
தொலைவு |
நாள் | பாதை |
---|---|---|---|---|---|---|---|
1 | மான்மட்
சந்திப்பு (MMR) |
தொடக்கம் | 21:00 | 0 | 0 கி.மீ | 1 | 1 |
2 | நாகர்சோல்
(NSL) |
21:25 | 21:30 | 5 நிமி | 25 கி.மீ | 1 | 1 |
3 | ரோடேகௌன்
(RGO) |
21:48 | 21:50 | 2 நிமி | 53 கி.மீ | 1 | 1 |
4 | லசூர்
(LSR) |
22:09 | 22:10 | 1 நிமி | 80 கி.மீ | 1 | 1 |
5 | ஔரங்கபாத்
(AWB) |
22:40 | 22:45 | 5 நிமி | 114 கி.மீ | 1 | 1 |
6 | ஜால்னா
(J) |
23:45 | 23:47 | 2 நிமி | 176 கி.மீ | 1 | 1 |
7 | பார்ட்னூர்
(PTU) |
00:24 | 00:25 | 1 நிமி | 221 கி.மீ | 2 | 1 |
8 | சேலூ
(SELU) |
00:44 | 00:45 | 1 நிமி | 249 கி.மீ | 2 | 1 |
9 | மான்வாத்
சாலை (MVO) |
00:59 | 01:00 | 1 நிமி | 263 கி.மீ | 2 | 1 |
10 | பார்பாணி
சந்திப்பு (PBN) |
01:48 | 01:50 | 2 நிமி | 291 கி.மீ | 2 | 1 |
11 | பூர்ணா
சந்திப்பு (PAU) |
02:25 | 02:30 | 5 நிமி | 319 கி.மீ | 2 | 1 |
12 | நான்டேட்
(NED) |
03:05 | 03:10 | 5 நிமி | 350 கி.மீ | 2 | 1 |
13 | முட்கேட்
(MUE) |
03:53 | 03:55 | 2 நிமி | 372 கி.மீ | 2 | 1 |
14 | உம்ரி
(UMRI) |
04:17 | 04:19 | 2 நிமி | 392 கி.மீ | 2 | 1 |
15 | தர்மபாத்
(DAB) |
04:33 | 04:35 | 2 நிமி | 422 கி.மீ | 2 | 1 |
16 | பாசர்
(BSX) |
04:50 | 04:52 | 2 நிமி | 431 கி.மீ | 2 | 1 |
17 | நிசமதாபாத்
(NZB) |
05:25 | 05:30 | 5 நிமி | 461 கி.மீ | 2 | 1 |
18 | காமரேடி
(KMC) |
06:15 | 06:17 | 2 நிமி | 513 கி.மீ | 2 | 1 |
19 | மேட்செல்
(MED) |
07:30 | 07:31 | 1 நிமி | 593 கி.மீ | 2 | 1 |
20 | பொலரும்
(BMO) |
08:09 | 08:10 | 1 நிமி | 607 கி.மீ | 2 | 1 |
21 | மல்காஜ்கிரி
(MJF) |
08:38 | 08:40 | 2 நிமி | 617 கி.மீ | 2 | 1 |
22 | செகந்திரபாத்
சந்திப்பு (SC) |
08:55 | முடிவு | 0 | 621 கி.மீ | 2 | 1 |
வண்டி எண் 17063
[தொகு]இது மன்மாட் சந்திப்பில் இருந்து, செகந்திராபாத் சந்திப்பு வரை செயல்படுகிறது. 11 மணி நேரம் மற்றும் 55 நிமிடங்கள் இதன் மொத்த பயண நேரம் ஆகும். இந்த வழித்தடத்தினில் 20 நிறுத்தங்களைக் கொண்டு செயல்படுகிறது. மணிக்கு சராசரியாக 52 கிலோ மீட்டர் வேகத்தில் சுமார் 621 கிலோ மீட்டர் தொலைவினை 11 மணி நேரம் மற்றும் 55 நிமிடங்களில் கடக்கிறது. இது மான்மட் மற்றும் செகந்திராபாத் ஆகியவற்றிற்கு இடைப்பட்ட 87 ரயில் நிறுத்தங்களில் 20 நிறுத்தங்களை மட்டுமே கொண்டிருக்கிறது. புறப்படும் நேரத்தில் கிட்டத்தட்ட சரியான நேரத்திற்கும், சென்றடையும் நேரத்தில் 7 நிமிடங்கள் தாமதத்தினையும் கொண்டுள்ளது. இதன் ரயில் பெட்டிகளின் அடுக்கு விவரங்கள் பின்வருமாறு.[3]
L – SLR – GEN – GEN – HA1 – A2 – A1 – B2 – B1 – S14 – S13 – S12 – S11 – S10 – S9 – S8 – S7 – S6 – S5 – S4 – S3 – S2 – S1 – GEN - SLR
வண்டி எண் 17064
[தொகு]இது செகந்திராபாத் சந்திப்பில் இருந்து மன்மாட் சந்திப்பு வரை செயல்படுகிறது. 12 மணி நேரம் 45 நிமிடங்கள் இதன் மொத்த பயண நேரம் ஆகும். இந்த வழித்தடத்தினில் 20 நிறுத்தங்களைக் கொண்டு செயல்படுகிறது. மணிக்கு சராசரியாக 48 கிலோ மீட்டர் வேகத்தில் சுமார் 621 கிலோ மீட்டர் தொலைவினை 12 மணி நேரம் 45 நிமிடங்களில் கடக்கிறது. செகந்திராபாத் சந்த்திப்பு மற்றும் மான்மட் சந்திப்புகளுக்கு இடைப்பட்ட 87 ரயில் நிறுத்தங்களில் 20 நிறுத்தங்களை மட்டுமே கொண்டிருக்கிறது. புறப்படும் நேரத்தில் சராசரியாக இரு நிமிடங்கள் தாமதத்தினையும், சென்றடையும் நேரத்தில் சராசரியாக 14 நிமிடங்கள் விரைவாக அடையும் தன்மையினையும் கொண்டுள்ளது. இதன் ரயில் பெட்டிகளின் அடுக்கு விவரங்கள் பின்வருமாறு.[4]
L – SLR – GS1 – S1 – S2 – S3 – S4 – S5 – S6 – S7 – S9 – S10 – S11 – S12 – S13 – B1 – B2 – A1 – A2 – HA1 – GS2 – GS3 – SLR
நிறுத்தங்கள்
[தொகு]- மன்மத்
- நாகர்சோல்
- ரோட்டேகாவ்ன்
- லாசூர்
- அவுரங்காபாத்
- ஜால்னா
- பார்ட்டூர்
- செலு
- மன்வத் ரோடு
- பர்பணி சந்திப்பு
- பூர்ணா சந்திப்பு
- நாந்தேடு
- முதுகேடு
- தர்மாபாத்
- பாசர்
- நிசாமாபாத்
- காமரெட்டி
- மேட்சல்
- சிக்கந்தராபாத்
மேலும் பார்க்க
[தொகு]- மால்வா எக்ஸ்பிரஸ்
- அமராவதி விரைவுவண்டி
- அவந்திகா விரைவுவண்டி
- போபால் விரைவுவண்டி
- போபால் சதாப்தி
- ராஜ்கோட் செகந்திராபாத் விரைவுவண்டி
சான்றுகள்
[தொகு]- ↑ "Chronology of railways in India, Part 4 (1947 - 1970)". IRFCA Indian Railways Fan Club. 2010. பார்க்கப்பட்ட நாள் 25 சூலை 2015.
- ↑ "Ajanta Express Depart Timetable". cleartrip.com. Archived from the original on 25 ஜூலை 2015. பார்க்கப்பட்ட நாள் 25 July 2015.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Stations between Manmad Junction and Secunderabad Junction". india rail info. பார்க்கப்பட்ட நாள் 25 July 2015.
- ↑ "Stations between Secunderabad Junction and Manmad Junction". india rail info. பார்க்கப்பட்ட நாள் 25 July 2015.