அஜந்தா நியோக்
அஜந்தா நியோக் | |
|---|---|
2020-இல் அஜந்தா நியோக் | |
| அசாம் அமைச்சர் | |
பதவியில் உள்ளார் | |
| பதவியில் 10 மே2021 | |
| அமைச்சரவை பொறுப்பு |
|
| முன்னையவர் |
|
| பதவியில் 21 மே 2006 – 24 மே 2016 | |
| அமைச்சரவை பொறுப்பு |
|
| முன்னையவர் |
|
| பின்னவர் |
|
| அசாம் அரசு | |
| பதவியில் 7 சூன் 2002 – 21 மே 2006 | |
| Portfolios |
|
| அசாம் சட்டப் பேரவை உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
| பதவியில் 2 மே 2021 | |
| முன்னையவர் | Self |
| தொகுதி | கோலாகாட் |
| பதவியில் 1996–2020 | |
| முன்னையவர் | அதுல் போரா |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 1 சனவரி 1964 குவகாத்தி, அசாம், இந்தியா |
| அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி (2020 வரை) |
| பிற அரசியல் தொடர்புகள் | இந்திய தேசிய காங்கிரசு (2020 வரை) |
| துணைவர் | நாஜென் நியோக் (d. 1996) |
| பிள்ளைகள் | 2 மகன்கள் |
| பெற்றோர் | இரெபதி தாசு (தாய்) |
| முன்னாள் மாணவர் | குவகாத்தி பல்கலைக்கழகம் (முதுகலை), முதுநிலைச் சட்டம் |
| பணி | அரசியல்வாதி |
அஜந்தா நியோக் (பிறப்பு 1964) என்பவர் இந்திய அரசியல்வாதியும் அசாம் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2021 மே முதல் அசாம் அரசாங்கத்தில் நிதி மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சராக பணியாற்றினார்.[1] இவர் அசாமின் முதல் பெண் நிதியமைச்சர் ஆவார்.[2] இவர் 2001 முதல் கடந்த ஐந்து முறை கோலாகாட் சட்டமன்றத் தொகுதியை தொடர்ந்து பிரதிநிதித்துவப்படுத்தி வருகிறார்.[3] அசாமின் மிக நீண்ட காலம் பணியாற்றிய பெண் சட்டமன்ற உறுப்பினராகவும் இவர் சாதனை படைத்துள்ளார்.[4]
தற்போது, இவர் 2020 திசம்பரில் இணைந்த பாரதிய ஜனதா கட்சி உறுப்பினராக உள்ளார்.
ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி
[தொகு]அஜந்தா நியோக் குவகாத்தியில் மறைந்த சாசாதர் தாசு மற்றும் மறைந்த இரெபதி தாசு ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார். இவரது தாயார் ரெபதி தாசு, அசாம் சட்டமன்றத்தின் முன்னாள் உறுப்பினராகவும், ஜலுக்பாரி சட்டமன்றத் தொகுதியினைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.[5] இவர் குவகாத்தி பல்கலைக்கழகத்தில் முதுகலை, முதுநிலைச் சட்டப் படிப்புகளை முடித்துள்ளார். இவர் காண்டிக் பெண்கள் கல்லூரியின் முன்னாள் மாணவர் ஆவார்.[6] தனது கல்வியை முடித்த பிறகு, இவர் சில ஆண்டுகள் குவகாத்தி உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றினார்.
தேர்தல் வரலாறு
[தொகு]| ஆண்டு | தொகுதி | கட்சி | வாக்கு | % | இரண்டாமிடம் | முடிவு | வித்தியாசம் | |||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| 2001 | கோலாகாட் | இந்திய தேசிய காங்கிரசு | 52,134 | 55.1% | அதுல் போரா | அசாம் கண பரிசத் | வெற்றி | 10,930 | ||
| 2006 | 66,072 | 53.2% | வெற்றி | 16,202 | ||||||
| 2011 | 79,648 | 64.9% | அமியோ குமார் போரா | வெற்றி | 46,171 | |||||
| 2016 | 73,862 | 50.8% | பிதுபன் சைக்கியா | பாரதிய ஜனதா கட்சி | வெற்றி | 5,213 | ||||
| 2021 | பாரதிய ஜனதா கட்சி | 81,651 | 51.3% | இந்திய தேசிய காங்கிரசு | வெற்றி | 9,325 | ||||
| 2026 | அறிவிக்கப்படவில்லை | அறிவிக்கப்படவில்லை | ||||||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "ASSAM: FINAL LIST OF COUNCIL OF MINISTERS". Guwahati Times. 11 May 2021.
- ↑ "Assam CM allots portfolios to ministers; keeps home, PWD, personnel with self". Hindustan Times (in ஆங்கிலம்). 11 May 2021. Retrieved 11 May 2021.
- ↑ "Who's Who". 31 August 2021. Archived from the original on 31 August 2021. Retrieved 22 May 2022.
- ↑ "Assam Gets Its First Woman Finance Minister as CM Himanta Gives Portfolio to 5-time MLA Ajanta Neog". www.news18.com (in ஆங்கிலம்). 11 May 2021. Retrieved 13 May 2021.
- ↑ "Jalukbari Election Results 2016, Candidate list, Winner, Runner-up and Current MLAs". Elections in India. Retrieved 31 August 2021.
- ↑ "Platinum Jubilee - Handique Girls' College contents". Handique Girls' College (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 21 February 2022. Retrieved 21 February 2022.