அச்னேரா சந்திப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அச்னேரா சந்திப்பு
Achhnera Junction
अछनेरा
இந்திய இரயில்வே
இடம்அச்னேரா, ஆக்ரா மாவட்டம், உத்தரப் பிரதேசம், இந்தியா
உரிமம்இந்திய இரயில்வே
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடுAH
பயணக்கட்டண வலயம்வடக்கு மத்திய ரயில்வே

அச்னேரா சந்திப்பு தொடருந்து நிலையம், இந்திய மாநிலமான உத்தரப் பிரதேசத்தின் ஆக்ரா மாவட்டத்திலுள்ள அச்னேராவில் உள்ளது.

தொடர்வண்டிகள்[தொகு]

இங்கு நின்று செல்லும் வண்டிகள் சில.[1]

  • ஜெய்ப்பூர் - லக்னோ சந்திப்பு விரைவுவண்டி
  • ராம்நகர் - பாந்திரா முனையம் விரைவுவண்டி
  • அகமதாபாத் - கோரக்பூர் விரைவுவண்டி
  • பரத்பூர் - காஸ்கஞ்சு பயணியர் வண்டி
  • லக்னோ - அகமதாபாத் விரைவுவண்டி
  • பிகானேர் - குவஹாத்தி விரைவுவண்டி
  • பிரதாப் விரைவுவண்டி
  • அஜ்மேர் - சியல்டா விரைவுவண்டி
  • ஹவுரா - ஜோத்பூர் அதிவிரைவுவண்டி
  • லக்னோ சந்திப்பு - ஜெய்ப்பூர் விரைவுவண்டி

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அச்னேரா_சந்திப்பு&oldid=1901093" இருந்து மீள்விக்கப்பட்டது