அச்செலும்புக்கூடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அச்செலும்புக் கூடு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
அச்சு எலும்புக்கூடு
அச்செலும்புக்கூட்டின் வரைபடம்
இலத்தீன் Skeleton axiale

அச்செலும்புக் கூடு (Axial skeleton) மனித உடலின் மத்திய அச்சில் உள்ள 80 எலும்புகளாகும். இதனை ஆறு பாகங்களாகப் பிரிக்கலாம்; மனித மண்டையோடு, மத்திய செவியில் உள்ள நுண்ணத்திகள், தொண்டை எலும்பு, விலாக்கூடு, மார்பெலும்பு மற்றும் முள்ளந்தண்டு நிரல். அச்செலும்புக்கூடும் தூக்கவெலும்புக்கூடும் இணைந்து முழுமையான எலும்புக்கூடாக அமைகின்றன.[1]

இதனையும் காண்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

  1. Folkens, Tim D. White, Michael T. Black, Pieter A.; Pierter, Folkens; Michael, Black (2012). Human osteology (3rd ). Amsterdam: Elsevier/Academic Press. பக். 11. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-12-374134-9. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அச்செலும்புக்கூடு&oldid=3373205" இலிருந்து மீள்விக்கப்பட்டது