அச்சு மின்நாடா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அச்சு மின்நாடா (printed electronics) என்பது பல்வேறு அடித்தளங்களின் மீது மின்சாரக் கருவிகளைப் பொறிக்க பயன்படுத்தப்படும் அச்சுக் கொத்துகளாகும். இது பிற அச்சு இயந்திரங்களைப் போன்று எளிமையானதாகவும், விலை மலிவானதாகவும் உள்ள கருவிகளைக் கொண்டே தயாரிக்கப்படுகிறது. இது மின்சாரப் பொருட்கள் பொருத்துவதற்கான வடிவமைப்பை வரைந்து அச்சிடுகிறது. அச்சு மின்நாடா மின்சாரப் பண்புகள் கொண்ட மையினால் அதன் அடித்தளத்தின் மீது செயலூக்கமுள்ள மற்றும் செயலூக்கமில்லா உறுப்புகளை அச்சிடுகிறது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. Coatanéa, E., Kantola, V., Kulovesi, J., Lahti, L., Lin, R., & Zavodchikova, M. (2009). Printed Electronics, Now and Future. In Neuvo, Y., & Ylönen, S. (eds.), Bit Bang – Rays to the Future. Helsinki University of Technology (TKK), MIDE, Helsinki University Print, Helsinki, Finland, 63-102. ISBN 978-952-248-078-1. http://lib.tkk.fi/Reports/2009/isbn9789522480781.pdf
"https://ta.wikipedia.org/w/index.php?title=அச்சு_மின்நாடா&oldid=1634412" இருந்து மீள்விக்கப்பட்டது