அச்சுந்தன்வயல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அச்சுந்தன்வயல் (Achunthanvayal)
—  ஊராட்சி  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் இராமநாதபுரம்
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர் கொ. வீர ராகவ ராவ், இ. ஆ. ப. [3]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)


அச்சுந்தன்வயல் (Achunthanvayal) இராமநாதபுரம் வட்டத்தைச் சேர்ந்த ஊராட்சி ஆகும்[4][5].

இக்கிராமம் இராமநாதபுரம் நகரிலிருந்து 4 கி.மீ தொலைவில் ராமேஸ்வரம்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் (NH-49) அமைந்துள்ளது. கிராமத்தில் நீர் ஆதாரத்திற்காக இராமநாதபுரத்தின் பெரிய கண்மாயை மக்கள் பயன்படுத்துகின்றனர். மேலும், இக்கிராமத்தில் இராமநாதபுரத்து மன்னராக இருந்த ராஜதிரை சண்முக ராஜேஸ்வரன் சேதுபதி அவர்களால் 1965ம் ஆண்டு கட்டப்பட்ட சேதுபதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைந்துள்ளது.

அச்சுந்தன்வயல் கிராமத்தில் 2014ம் ஆண்டு திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலின்படி 232 ஆண் வாக்காளர்களும் 241 பெண் வாக்காளர்களும் உள்ளனர்[6].

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  4. http://tnmaps.tn.nic.in/vill.php?dcode=27&centcode=0006&tlkname=Ramanathapuram#MAP
  5. http://tnmaps.tn.nic.in/blks_info.php?dcode=27&blk_name=Ramanathapuram&dcodenew=23&drdblknew=2
  6. http://elections.tn.gov.in/pdf/dt27/ac210/ac210247.pdf
"https://ta.wikipedia.org/w/index.php?title=அச்சுந்தன்வயல்&oldid=1812688" இருந்து மீள்விக்கப்பட்டது