அச்சிலியோன், கொழும்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அச்சிலியோன்
Achilleion
பொதுவான தகவல்கள்
நிலைமைபரிந்துரைக்கப்பட்டது
இடம்பம்பலப்பிட்டி
நகர்கொழும்பு
நாடுஇலங்கை
ஆள்கூற்று06°53′35″N 79°51′15″E / 6.89306°N 79.85417°E / 6.89306; 79.85417
செலவுரூ. 2.3 billion (நிலம் மட்டும்)
நுட்ப விபரங்கள்
தள எண்ணிக்கை50
இணையத் தளம்
achilleion.lk

அச்சிலியோன் (Achilleion) கொழும்பு, இலங்கையில் அமைந்துள்ள ஓர் தங்கும் பரிந்துரைக்கப்பட்ட வானுயர் கட்டிடம் ஆகும். இதன் கட்டிடல் பணிகள் நிறைவு செய்யப்பட்டதும், இரு இரட்டை வானளாவிகளை இது கொண்டிருக்கும். மேலும் ஒவ்வொன்று 50 மாடிகளைக் கொண்டிருக்கும், இரண்டு வானளாவிகளும் ஓர் வான்பாலம் ஒன்றால் இணக்கப்பட்டிருக்கும்; உலங்குவானூர்தி இறங்குதளம் இவ்விரு கோபுரங்களில் ஒன்றின் உச்சியில் காணப்படும். 2016 ஆம் ஆன்டில் இக்கட்டிடம் கட்டப்படும் நிலத்தின் விலை மட்டும் Rs. 2.3 billion (US$ 15.7 million) ஆகும்.[1]

தற்போது, Rs. 300 million (US$ 2 million) காட்சிப் பகுதி ஒன்று கட்டிடதிற்கு அருகாமையில் கட்டப்படுகின்றது, அத்துடன் அக்காட்சிப் பகுதியானது கடலிலிருந்தி இருக்கும் உயரம் 100 ft (30 m) ஆகும். உலகில் அமைந்துள்ள தனித்து உயர்ந்து நிற்கும் காட்சிப் பகுதிகளில் அச்சிலியோனிற்கு அருகில் அமைக்கப்படும் காட்சிப் பகுதியே மிக உயரமானதாக அமையும் எனக் கூறப்படுகின்றது. [2]

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]