அச்சாவலைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அச்சாவலைட்டு
Achavalite
பொதுவானாவை
வகை செலீனைடு கனிமம்
வேதி வாய்பாடு (Fe,Cu)Se
இனங்காணல்
மோலார் நிறை 134.81 கி
நிறம் அடர் சாம்பல்நிறம்
படிக அமைப்பு அறுகோனம்
மோவின் அளவுகோல் வலிமை 2.5
மிளிர்வு உலோகம்
கீற்றுவண்ணம் சாம்பல்-க்ருப்பு
ஒளிஊடுருவும் தன்மை ஒளியைக் கடத்தாது
ஒப்படர்த்தி 6.53
மேற்கோள்கள் [1][2]

அச்சாவலைட்டு (Achavalite) என்பது நிக்கலின் அல்லது நிக்கோலைட்டு தொகுதியைச் சார்ந்த செலீனைடின் ஒரு கனிமமாகும். 1939 ஆம் ஆண்டில் அர்கெந்தினாவில் மட்டுமே செலீனைடுப் படிவுகளாக இது கண்டறியப்பட்டது. அர்கெந்தினாவில் அது கண்டுபிடிக்கப்பட்ட இடங்கள் கேச்சுட்டா சுரங்கம், சியரா டெ கேச்சுட்டா, மெண்டோசா, அர்கெந்தினா ஆகும்.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அச்சாவலைட்டு&oldid=2226289" இருந்து மீள்விக்கப்பட்டது