உள்ளடக்கத்துக்குச் செல்

அச்சமுண்டு அச்சமுண்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அச்சமுண்டு ! அச்சமுண்டு !
இயக்கம்அருண் வித்யாநாதன்
தயாரிப்புஅருண் வித்யாநாதன், சீனிவாசன்
கதைஅருண் வித்யாநாதன்
இசைகார்த்திக் ராஜா
நடிப்புபிரசன்னா
சினேகா
ஜான் சிய
அக்சையா தினேஷ்
வெளியீடு17 சூலை 2009
ஓட்டம்135 நிமிடங்கள்
நாடுஇந்தியா
அமெரிக்க ஐக்கிய நாடு
மொழிதமிழ்

அச்சமுண்டு அச்சமுண்டு என்பது இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இதனை அருண் வித்யாநாதன் எழுதி இயக்கினார். பிரசன்னா, சினேகா முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர்.[1][2][3]

இப்படம் சமூகக் கருத்தினை வலியுறுத்தியிருந்தது. ரெட் ஒன் ஒளிப்படக்கருவி கருவியில் எடுக்கப்பட்ட முதல் திரைப்படம் ஆகும்.

விருதுகள்

[தொகு]

விமர்சனம்

[தொகு]

ஆனந்த விகடன் வார இதழில் வந்த விமர்சனத்தில் "உண்மையில் படத்தைவிட, படம் முடிந்த பிறகு வரும் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகள் பற்றிய புள்ளிவிவரப் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம் என்ற அந்தத் தகவல் மட்டுமே அதிர்ச்சியும் அச்சமும் தருகிறது!" என்று எழுதி 39/100 மதிப்பெண்களை வழங்கினர்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "rediff.com: Striking fear with Achamundu! Achamundu!". specials.rediff.com.
  2. "Hollywood hails Achamundu!". Behindwoods. 17 October 2008.
  3. Sundaram, Malathy. "ACHCHAMUNDU ACHCHAMUNDU - MUSIC REVIEW". Behindwoods.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அச்சமுண்டு_அச்சமுண்டு&oldid=4291813" இலிருந்து மீள்விக்கப்பட்டது