அச்சனும் மகளும்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அச்சனும் மகளும் என்பது வள்ளத்தோள் நாராயண மேனன் எழுதிய மலையாள நூல். சகுந்தலையையும், அவள் தந்தை விசுவாமித்திரரையும் பற்றியது இக்கதை. சகுந்தலை, புத்திரன் கசியபர் ஆசிரமத்தில் வசிக்கும்போது, சகுந்தலையின் தந்தை விசுவாமித்திரர் அங்கு விருந்தினராக வருகிறார். சகுந்தலையையும் அவள் மகன் பரதனையும் கண்டார். சகுந்தலையை துஷ்யந்தன் புணர்ந்ததை அறிந்த விசுவாமித்திரர் அவரை சபிக்கிறார். சகுந்தலை தந்தையை சமாதானப்படுத்தி, நீடுழி வாழுமாறு வாழ்த்தச் செய்தாள்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அச்சனும்_மகளும்&oldid=2266689" இருந்து மீள்விக்கப்பட்டது