அசோனல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அசோனல் (Azonal) என்பது புவியியலில் காலநிலை மண்டலத்தால் தடைசெய்யப்படாத செயல்கள் அல்லது காரியங்களை குறிக்கும் உரிச்சொல்லாகும். இது மண், நிலவமைப்பு, புவிப்புறவியல் மற்றும் தாவரங்களை விவரிக்க பயன்படுகின்றது. எரிமலை மற்றும் மலை தொடர்பான செயல்முறைகள் அசோனல் செயல்முறைகளுக்கு எடுத்துக்காட்டுகள், ஏனெனில் அவை பெரும்பாலும் பூமியின் காலநிலை பகுதிகளிலிருந்து சுயாதீனமாக உள்ளன.[1] சில காலநிலை சூழல்களில் அசோனல் புவிபுற அமைப்புகள் தனித்துவமான பண்புகளை கொண்டுள்ளது. உதாரணமாக, ஆற்றின் செயல்பாடு உலகெங்கிலும் பொதுவானது ஆனால் பெரிகிளேசியல் சூழ்நிலையில் இது பனிமலை, உறைபனி, முறிவுச் சுழற்சிகளை சில நேரங்களில் ஏற்படுத்துகிறது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Jean Tricart; Cailleux, André (1965) (in French). Introduction à la Géomorphologie climatique. Paris: Société d'Édition d'Enseignement supérieur. 
  2. French, Hugh M. (2007). "Azonal Processes and Landforms". The Periglacial Environment (3rd ). John Wiley & Sons Ltd.. பக். 248–268. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-470-86588-0. https://archive.org/details/periglacialenvir00fren_889. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அசோனல்&oldid=3732672" இலிருந்து மீள்விக்கப்பட்டது