அசோக் (திரைப்படம்)
தோற்றம்
| அசோக் (திரைப்படம்) | |
|---|---|
![]() | |
| இயக்கம் | சுரேந்தர் ரெட்டி |
| தயாரிப்பு | ரமேஷ் |
| கதை | சுரேந்தர் ரெட்டி வக்கன்தம் வம்சி கோபிமோகன் |
| இசை | மணிசர்மா |
| நடிப்பு | ஜூனியர் என்டிஆர் சமீரா ரெட்டி பிரகாஷ் ராஜ் சோனு சூத் |
| ஒளிப்பதிவு | கே. கே. செந்தில் குமார் |
| படத்தொகுப்பு | கௌதம் ராஜூ |
| கலையகம் | மகரிசி சினிமா |
| விநியோகம் | மகரிஷி சினிமா |
| வெளியீடு | Error: Value is not a valid month (help) |
| ஓட்டம் | 172 நிமிடங்கள் |
| நாடு | இந்தியா |
| மொழி | தெலுங்கு |
அசோக் 2006 ல் வெளிவந்த தெலுங்குத் திரைப்படம். இதை சுரேந்தர் ரெட்டி எழுதி இயக்கியிருக்கிறார்.
ஜூனியர் என்டிஆர், சமீரா ரெட்டி, பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்.
ஆதாரங்கள்
[தொகு]
