அசோக் வாஜ்பேயி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அசோக் வாஜ்பேயி
அசோக் வாஜ்பேயி
அசோக் வாஜ்பேயி
தொழில்தலைவர், லலித் கலா அகாதமி (இந்திய அரசின் தேசிய கலை நிறுவனம்) (2008–2011), கவிஞர், கட்டுரையாளர், விமர்சகர்
மொழிஇந்தி

அசோக் வாஜ்பேயி, இந்தி மொழிக் கவிஞராவார். இவர் இந்திய அரசின் பண்பாட்டுத் துறைக்கு உட்பட்ட லலித் கலா அகாதமியின் தலைவராகப் பணியாற்றியுள்ளார்.[1][2] இவர் சாகித்திய அகாதமி விருது பெற்றவர்.[3]

நூல்கள்[தொகு]

இந்தி
இயற்றியவை
  • கஹின் நஹின் வஹின்
  • ஜோ நஹின் ஹை
  • ஏக் பதங் அனந்த் மேய்ன்
  • சமய் கே பாஸ் சமய்
  • கவிதா கா கல்பா
  • கவிதா கா ஜன்பாத்
  • புனர்வசு
மொழிபெயர்ப்புகள்

இவர் போலந்ந்துக் கவிஞர்கள் இயற்றிய பல நூல்களை இந்திக்கு மொழிபெயர்த்துள்ளார்.[3]

சான்றுகள்[தொகு]

  1. "General Council Members". லலித் கலா அகாதமி website. Archived from the original on 2014-07-15. பார்க்கப்பட்ட நாள் 2017-04-05.
  2. "The Word: Ashok Vajpeyi , Poet and former chairman of Lalit Kala Akademi". Tehelka Magazine, Vol 9, Issue 09, Dated. 3 March 2012. Archived from the original on 3 பிப்ரவரி 2013. பார்க்கப்பட்ட நாள் 5 ஏப்ரல் 2017. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  3. 3.0 3.1 "Ashok Vajpeyi". ஜெய்ப்பூர் இலக்கிய விழா.

இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அசோக்_வாஜ்பேயி&oldid=3791663" இலிருந்து மீள்விக்கப்பட்டது