அசோக் மல்கோத்ரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அசோக் மல்கோத்ரா
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலது கை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தே.து ஒ.நா
ஆட்டங்கள் 7 20
ஓட்டங்கள் 226 457
மட்டையாட்ட சராசரி 25.11 30.46
100கள்/50கள் -/1 -/1
அதியுயர் ஓட்டம் 72* 65
வீசிய பந்துகள் 18 6
வீழ்த்தல்கள் - -
பந்துவீச்சு சராசரி - -
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- n/a
சிறந்த பந்துவீச்சு - -
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
2/- 4/-
மூலம்: [1], பிப்ரவரி 4 2006

அசோக் மல்கோத்ரா (Ashok Malhotra, பிறப்பு: சனவரி 26. 1957), இந்தியத் துடுப்பாட்ட அணியின் மேனாள் துடுப்பாட்டக்காரர்.[1] இவர் ஏழு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 20 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில், இந்தியத் தேசிய அணியினை இவர் 1982–1986 ஆண்டுகளில் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.

சான்றுகள்[தொகு]

  1. "Ashok Malhotra". Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 2020-03-29.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அசோக்_மல்கோத்ரா&oldid=3727980" இலிருந்து மீள்விக்கப்பட்டது