அசோக் பெண்டாலம்
தோற்றம்
அசோக் பெண்டாலம் | |
|---|---|
| Member of the ஆந்திரப் பிரதேச சட்டமன்றம் இச்சாபுரம் | |
பதவியில் உள்ளார் | |
| பதவியில் 2014 | |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| அரசியல் கட்சி | தெலுங்கு தேசம் கட்சி |
அசோக் பெண்டாலம் (Ashok Bendalam) ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இச்சாபுரத்தில் தெலுங்கு தேசம் கட்சியின் பொறுப்பாளராக இருந்த இவர்[1] 2014 இவர் 2014 இல் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் இச்சாபுரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ K.. "TDP cadres object allocation of Itchapuram seat to BJP". https://www.thehindu.com/news/national/andhra-pradesh/tdp-cadres-object-allocation-of-itchapuram-seat-to-bjp/article5910665.ece. பார்த்த நாள்: 24 December 2021.
- ↑ "Kinjarapu family shows strength as Atchannaidu visits Srikakulam". https://www.thehindu.com/news/national/andhra-pradesh/kinjarapu-family-shows-strength-as-atchannaidu-visits-srikakulam/article6112163.ece. பார்த்த நாள்: 24 December 2021.
- ↑ "Andhra Pradesh Assembly election result: Full list of winners". Retrieved 24 December 2021.