அசோக் பர்னாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Ashok Parnami
State President of BJP Rajasthan
முன்னவர் Vasundhara Raje
Member of the Legislative Assembly of Rajasthan
தொகுதி Adarsh Nagar, Jaipur

இந்தியாவின் ராஜஸ்தானில் ஜெய்ப்பூர் நகரில் பிஜேபி கட்சியின்  ,   மாநில சட்டமன்ற உறுப்பினர் அசோக் பர்னாமி ஆவார். [1] அவர் பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக உள்ளார். அவர் ஜெய்ப்பூரின் மேயராக பணியாற்றியுள்ளார்..

2014 ஆம் ஆண்டில், ராஜ்நாத் சிங் அவர்கள்  , ராஜஸ்தான் மாநிலத் தலைவராக ஸ்ரீ அசோக் பர்னாமி யை நியமித்தார்.[1]

அரசியல் அனுபவம்[தொகு]

கடந்த 25 ஆண்டுகளில் பாரதிய ஜனதா கட்சியின் (பி.ஜே.பி) செயலில் உள்ள உறுப்பினர்களில் இவரும் ஒருவர் . தற்போது . ஜெய்ப்பூர், ஆதர்ஷ் நகர் தொகுதியின் எம்.எல்.ஏ வாகவும் . தற்போது பிஜேபி ராஜஸ்தான்  மாநில பொருளாளராகவும், . ஜெய்ப்பூர் சிட்டி, பி.ஜே.பி மேயராகவும், ஜெய்ப்பூர் நகர் நிகம் (2004-2008) ஜெய்ப்பூர் மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினராகவும் உள்ளார் (1993-1998) [2]

References[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அசோக்_பர்னாமி&oldid=2718784" இருந்து மீள்விக்கப்பட்டது