அசோக் தெப்பர்மா
Appearance
அசோக் தெப்பர்மா | |
---|---|
சட்டமன்ற உறுப்பினர் திரிபுராவின் சட்டமன்றம் | |
பதவியில் 2003 திரிபுரா சட்டமன்றத் தேர்தல் – 2008 | |
பின்னவர் | கேசப் தெப்பர்மா |
தொகுதி | கோலகாட்டி சட்டமன்றத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | திரிபுரா, இந்தியா |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
முன்னாள் கல்லூரி | தில்லி பல்கலைக்கழகம் |
அசோக் தெப்பர்மா (Ashok Debbarma) திரிபுராவை சேர்ந்த அரசியல்வாதி ஆவார். இவர் தற்போது இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். 2003-ஆம் ஆண்டில் நடந்த தேர்தலில் கோலாகட்டி சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார் [1] [2] [3] [4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Golaghati Assembly Election 2003". Latestly. பார்க்கப்பட்ட நாள் 2023-01-04.
- ↑ "2003 Vidhan Sabha / Assembly election results Tripura". India Votes. பார்க்கப்பட்ட நாள் 2023-01-04.
- ↑ "List of all MLA from Golaghati Assembly Constituency Seat (Tripura)". Result University.
- ↑ "Golaghati Constituency, Tripura Assembly Election 2003 Results, MLA, Voters, Political Parties Data". Entrance India. பார்க்கப்பட்ட நாள் 2023-01-04.