அசோக் கண்டோட்ரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அசோக் கண்டோட்ரா
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைஇடதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைமிதவேகப் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா முதல்தர
ஆட்டங்கள் 2 54
ஓட்டங்கள் 54 2121
மட்டையாட்ட சராசரி 13.50 28.66
100கள்/50கள் -/- 2/12
அதியுயர் ஓட்டம் 18 169
வீசிய பந்துகள் 6 1073
வீழ்த்தல்கள் - 21
பந்துவீச்சு சராசரி - 26.71
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- 1
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- -
சிறந்த பந்துவீச்சு - 5-17
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
1/- 34/-
மூலம்: [1]

அசோக் கண்டோட்ரா (Ashok Gandotra, நவம்பர் 24. 1948, ஓர் இந்தியத் துடுப்பாட்டக்காரர்). இவர் 2 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 54 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1969 இல் இந்தியா அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடியுள்ளார்.[1][2]

சான்றுகள்[தொகு]

  1. "Player Profile: Ashok Gandotra". CricketArchive. பார்த்த நாள் 25 January 2010.
  2. "Player Profile: Ashok Gandotra". கிரிக்இன்ஃபோ. பார்த்த நாள் 25 January 2010.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அசோக்_கண்டோட்ரா&oldid=2765840" இருந்து மீள்விக்கப்பட்டது