அசோக் ஆனந்த்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அசோக் ஆனந்த்
மேனாள் உறுப்பினர், புதுச்சேரி சட்டப் பேரவை
பதவியில்
2016–2019
முன்னையவர்ந. ரங்கசாமி
பின்னவர்க. வெங்கடேசன்
தொகுதிதட்டாஞ்சாவடி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
அசோக் ஆனந்த்
அரசியல் கட்சிஅகில இந்திய நமது ராஜ்ஜியம் காங்கிரஸ் (2011– )
பிற அரசியல்
தொடர்புகள்
இந்திய தேசிய காங்கிரசு

அசோக் ஆனந்த் (Ashok Anand) என்பவர் இந்திய ஒன்றிய பகுதியான புதுச்சேரியினைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார். இவர் புதுச்சேரி தட்டாஞ்சாவடியினைச் சேர்ந்தவர். 2016ஆம் ஆண்டு புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் அகில இந்திய நமது ராஜ்ஜியம் காங்கிரசின் வேட்பாளராக தட்டாஞ்சாவடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு புதுச்சேரி சட்டமன்றத்திற்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அசோக்_ஆனந்த்&oldid=3957949" இலிருந்து மீள்விக்கப்பட்டது