அசோகன் சருவில்
தோற்றம்
அசோகன் சருவில் | |
|---|---|
2010 ஆம் ஆண்டு கொல்லத்தில் நடந்த புகாசா மாநாட்டில் | |
| பிறப்பு | 18 மே 1957[1] காட்டூர், திருச்சூர்[1] |
| தொழில் | சிறுகதை எழுத்தாளர் |
| கல்வி நிலையம் | ஸ்ரீ நாராயணா கல்லூரி, நாட்டிக்க |
| வகை | சிறுகதை |
| குறிப்பிடத்தக்க விருதுகள் | கேரளச் சாகித்திய அகாதமி விருது முட்டத்து வர்க்கி விருது வயலார் விருது |
அசோகன் சருவில் (Asokan Charuvil) என்பவர் மலையாள சிறுகதை எழுத்தாளர் ஆவார். இவர் கேரளச் சாகித்திய அகாதமி விருது, முட்டத்து வர்க்கி விருது உட்பட பல விருதுகளைப் பெற்றவர்.[2]
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள காட்டூரில் 1957 ஆம் ஆண்டு பிறந்த இவர், கரளம் உயர்நிலைப் பள்ளி, நாட்டிக்காவில் உள்ள எஸ்.என். கல்லூரி மற்றும் இரிஞ்ஞாலகுடாவில் உள்ள எஸ். என். ஆசிரியர் கல்வி நிறுவனம் ஆகியவற்றில் தனது படிப்பை முடித்தார்.[3] இவர் பதிவுத் துறையில் அதிகாரியாகவும், கேரள பொது சேவை ஆணையத்தின் உறுப்பினராகவும் இருந்தார். 2018 முதல், இவர் புரோகமன கலா சாகித்ய சங்கத்தின் பொதுச் செயலாளராக உள்ளார்.
படைப்புகளின் பட்டியல்
[தொகு]- சூரியகாந்திகளுடே நகரம் (1987)
- பரிச்சித கந்தங்கள் (1993)
- ஒரு ராத்திரிக்கு ஒரு பகல் (1996)
- மரிச்சாவருடெ கடல்
- கதகளிலே வீடு
- தெய்வவிஸ்வாசதே குறிச்சு ஒரு லகு உபன்யாசம்
- சிம்மினி வெளிச்சத்தில் பிரகாசிக்குன்ன லோகம்
- கங்காரு நிருத்தம்
- அசோகன் சருவிலின்டே கதகள்
- கிளர்குமாருடே ஜீவிதம்
- காட்டூர் கடவிலே கிரூரகிருத்யம்
- சதுரவும் ஸ்த்ரீகளும்
- ஜலஜீவிதம்
- தெரிஞ்செடுத்த கதகள்
- கடல்கரையிலெ வீடு
- அமேசாண்
- கல்பணிக்காரன்
- கரப்பன்

விருதுகள்
[தொகு]- 1986: செருகாடு விருது [2]
- 1993: அபுதாபி சக்தி விருது - பரிச்சித கந்தங்கள் [1]
- 1995: இடச்சேரி விருது – ஒரு ராத்திரிக்கு ஒரு பகல் [2]
- 1998: கதைக்கான கேரள சாகித்ய அகாதமி விருது – ஒரு ராத்திரிக்கு ஒரு பகல் [4]
- 2010: பத்மராஜன் விருது – அமேசான் [5]
- 2014: முட்டத்து வர்க்கி விருது [2]
- 2014: அபுதாபி சக்தி விருது - புதினங்கள் [6]
- 2024: வயலார் விருது - காட்டூர்கடவு [7]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 Dutt, Kartik Chandra (1999). Who's who of Indian Writers, 1999: A-M. Sahitya Akademi. p. 223. ISBN 9788126008735.
- ↑ 2.0 2.1 2.2 2.3 "അശോകൻ ചരുവിലിന് മുട്ടത്തു വർക്കി പുരസ്കാരം". DC Books. Archived from the original on 5 July 2014. Retrieved 5 July 2014.
- ↑ "അശോകന് ചരുവില്" பரணிடப்பட்டது 2021-04-13 at the வந்தவழி இயந்திரம். Chintha Publishers. Retrieved 15 December 2020.
- ↑ "Kerala Sahitya Akademi Award for Story". Kerala Sahitya Akademi. Retrieved 17 December 2020.
- ↑ "Padmarajan Award for Short Story and Cinema 2010" பரணிடப்பட்டது 2018-08-15 at the வந்தவழி இயந்திரம். Yentha.com. 11 May 2011. Retrieved 17 December 2020
- ↑ "Award winners". https://www.thehindu.com/news/cities/Thiruvananthapuram/award-winners/article7369118.ece. பார்த்த நாள்: 3 January 2023.
- ↑ "Asokan Charuvil bags Vayalar Award for his acclaimed novel 'Kattoorkadavu'". English.Mathrubhumi (in ஆங்கிலம்). 2024-10-06. Retrieved 2024-10-06.