அசெட்டோ பாக்டர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அசெட்டோ பாக்டர் (Acetobacter) இது சியோடோமோனடேல் இனத்தைச் சேர்ந்த பாக்டீரியாவாகும். இது எத்தில் ஆல்கஹாலை (சாராயம்) அசெட்டிக் அமிலமாக மாற்றுகிறது. வினிகர் உற்பத்தியில் இந்தப் பாக்டீரியாக்கள் அதிகம் உதவுகின்றன. சமீபத்தில் ஏற்பட்ட ஒரு முக்கிய கண்டுபிடிப்பில் நெல்லுடன் இந்த நுண்ணுயிர்க் கிருமிகளைக் கலந்து விதைப்பதால் தழைச்சத்தைக் குறைவாக இட்டு அதிகமான நெல்லைப் பெறலாம் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அசெட்டோ_பாக்டர்&oldid=2347010" இருந்து மீள்விக்கப்பட்டது