அசூர் (பெரம்பலூர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அசூர் (பெரம்பலூர்) ஊராட்சி தமிழ்நாட்டின் பெரம்பலூர் மாவட்டத்தில் குன்னம் வட்டாரத்தில், வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள ஒரு ஊராட்சி ஆகும். இது சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.

இவ்வூரில் அரசு உயர் நிலை பள்ளி அமைந்துள்ளது.

அசூர் சொக்கநாதர் கோயில் மிகபிரபலமான கோயிலாகும்.

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அசூர்_(பெரம்பலூர்)&oldid=2628305" இருந்து மீள்விக்கப்பட்டது